18/01/2019 1:05 PM

T.V.S தி. வே. சுந்தரம் அய்யங்கார்

’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு...

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக பெண் ஊழியரின் திக் திக் நிமிடங்கள்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பலரும் தங்கள் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுவதாக, வாட்ஸ் அப்களில் உலாவரும் செய்தி இது...

நரேந்திர மோடி: 3 ஆண்டுகளில் 150 சாதனைகள்!

பாஜகவின் மோடி அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் என்ன? பாஜக.,வின் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் தலைமையிலான அரசின் சாதனைகள் என்ன என்று பட்டியலிட்டுள்ளார்கள்... அந்தப் பட்டியல்... 1)ஆப்கானிஸ்தானில்...

சசிகலா யார் ஆள்?: வலம்புரி ஜானின் தீர்க்க தரிசனம்!

இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார்.

ஊடகங்கள் மறைத்த போராட்டங்கள்: வைரமுத்துவால் விளைந்த இந்து ஒற்றுமை! இதுவரையிலான தொகுப்பு!

ஆண்டாளுக்காக நடந்த எந்தப் போராட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு ஊரில் கண்டன ஆர்பாட்டம் நடந்து கொண்டு இருப்பதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

அனுபவ காங்கிரஸின் சதிவலை; அதை உடைக்கும் பாஜக.,! என்னதான் நடக்குது கர்நாடகத்தில்?

காங்கிரஸ், மஜத.,வில் இருந்து 10 பேரின் ஆதரவை பாஜக., பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. மைசூரு பகுதியில் மஜத., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காகவே, பாஜக., அங்கே பிரபலமில்லாத, தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்களை நிறுத்தி, பிரசாரத்தையும் பெரிதாகச் செய்யவில்லை. இதனால், மைசூரு பகுதியில் இருந்து தேர்வான மஜத., உறுப்பினர்கள் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று பரபரப்பு நிலவுகிறது.

வேலூர் காட்டும் ‘நீட்’ உண்மை! மதவாதத்தின் அப்பட்டமான கோரமுகம்!

மிக சாமர்த்தியமாக நீட் தேர்வை வரவேற்பதாக சொல்லும் இந்த கல்லூரி, அதற்கு மேல் தங்கள் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கிணங்க, தகுதி மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அனுமதி அளிப்போம் என்று கூறுவது மதவாதத்தின் அப்பட்டமான கோர முகம்.

தகர்ந்தது இடதுசாரிகளின் கனவுக் கோட்டை; எஞ்சியிருப்பது கேரளம் மட்டுமே!

இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. கேரளத்தில் பாஜக., மாதந்தோறும் கம்யூனிஸ்ட்களின் வன்முறைக்கு தங்கள் கட்சித் தொண்டர்களை பறிகொடுத்து வருகிறது.

மீண்டும் விடுதலைப் புலிகள்! விஜயகலாவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழரான அமைச்சர் விஜயகலா, இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த அரசு சார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது, ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இயக்கம்...

மீத்தேன் எடுப்பது நல்லதா? : ஆய்வு நோக்கில்!

மனிதன் உட்பட பிராணிகள், பிராண வாயுவை தவிர வேறெதையும் சுவாசிக்கயியலாது. வீட்டில் கேஸ் சிலிண்டர் லீக் ஆகும் ஆபத்தை விட ஹைட்ரோ கார்பன் வயல்களில் உள்ள ஆபத்தின் Probability மிக மிக குறைவு.

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

இத்தகைய திரிபுவாதங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் இந்து அறிஞர்கள், சைவ வைணவப் பெரியோர்கள் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இதற்கான மறுப்பையும், எதிர்வினையையும் தெரிவிக்க வேண்டும்.

தமிழர் போராட்டங்களை கொச்சைப் படுத்திய குமாரசாமி! முட்டுக் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்!

இத்தனை ஆண்டுகாலமாக இதே செயலைத்தானே கர்நாடகம் செய்து வந்தது. இப்போது ஆணையத்துக்கு உறுப்பினரை நியமிக்காமல், முறையான கணக்கு வழக்கு மேற்கொள்ளாமல், கள்ளக்கணக்கு காட்டி கனமழை நீரை கபினியில் இருந்து திறந்துவிட்டு, கர்நாடகம் மேற்கொள்ளும் அரசியலை தமிழக கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை!

சினிமா துறையில் உச்சத்தில் ஜொலித்திருக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம்!

இனியும் என் பணி சிறப்பாகத் தொடரும். என்னை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீமான் அவர்களுக்கும் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!

போராட்டங்களும் புரட்சிகளும் மாலை நேர விருந்துகளைப் போன்றது அல்ல. மலைகளையும் கடல்களையும் தலைகீழாகப் புரட்டிப்போடுவது ஆகும். காற்றும், நீரும், மண்ணும் மட்டும் மாசுபடுவதில்லை. இந்தியத் திருநாட்டில் ஆள்வோர், ஆளப்படுவோர் மனதிலும் மாசு படிந்திருக்கிறது.

பாதிரியார்கள் செய்த பாவத்துக்கு சர்ச்சுகள் கொடுக்கும் ‘பாவ மன்னிப்பு’!

பாவ மன்னிப்பு என்ற பெயரில் பாதிரியார்கள் அடித்த கூத்தை கடந்த ஒரு வாரத்தில் இந்தியா பார்த்துவிட்டது. தாங்கள் செய்தது தவறு என்று மனம் வருந்தி, வெம்பிப் புகையும் மனத்துக்கு ஆறுதலாக, தங்கள் மன...

வைரமுத்து கட்டுரைக்கு வழக்குரைஞர் பதிலடி

சமீபகாலமாய் தமிழ் கூறும்  நல்லுலகின் "சலசலப்பும் , கிசு கிசுப்பும் - " வைரமுத்து, ஆன்மீகத்திற்கு  மாறி வருகிறாராமே ?" 

‘பாலியல் பலாத்கார’ பாதிரியார்கள் விவகாரம்: எல்லாம் அந்த கணவன் கையில்!

கேரளா பாதிரியார்கள் விவகாரம். கட்டப்பஞ்சாயத்தில் கப்சிப் என முடிக்கப் பட்டால் அது சட்டத்தின் ஆட்சிக்கே தலைக்குனிவு.! 5 பாதிரியார்கள், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது சாதாரண...

இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்

இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.

தூத்துக்குடி சம்பவம்: ஒரு போருக்கான ஒத்திகை!

இதற்கு மேலும் ஓட்டு பிச்சை எடுக்க இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டால் அடுத்து சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை, தலைமைச் செயலகத்திற்கும் இந்த கதி தான் ஏற்படும். இனிமேலாவது இந்த பிரிவினைப் பன்றிகளை இரும்புக் கரம் கொண்டு கொட்டத்தை அடக்க வேண்டும். சுட்டுத்தள்ளி விடுவது எதிர்கால தமிழகத்திற்கு மிகவும் நல்லது.

சசிகலாவும் ஒரு நாள் முதல்வர் ஆவார்!” : அன்றே சொன்ன வலம்புரிஜான்

'கல்லறைகள் பிளக்கும் நாற்காலிகள் நடுங்கும்' என்ற தலைப்பில் அந்த வார இதழில் தனது அரசியல் பயணத்தையும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எழுதிய தொடரில்தான் இப்படி பதிவு செய்திருந்தார் வலம்புரிஜான்.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!