18/01/2019 1:08 PM

நரேந்திர மோடி: 3 ஆண்டுகளில் 150 சாதனைகள்!

பாஜகவின் மோடி அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் என்ன? பாஜக.,வின் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் தலைமையிலான அரசின் சாதனைகள் என்ன என்று பட்டியலிட்டுள்ளார்கள்... அந்தப் பட்டியல்... 1)ஆப்கானிஸ்தானில்...

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா? இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்!  ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக பெண் ஊழியரின் திக் திக் நிமிடங்கள்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பலரும் தங்கள் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுவதாக, வாட்ஸ் அப்களில் உலாவரும் செய்தி இது...

சோழ மண்டலத்தில் மீண்டும் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்! காண வாருங்கள் கலா ரசிகர்களே!

சிவனே மெய்சிலிர்க்கும் வகையில் கட்டிய பெருவுடையார் கோவிலையும், தமிழுக்கும் சைவத்திற்கும் செயற்கரிய தொண்டு செய்த தன்னிகரில்லா தண்டமிழ் வேந்தன், சண்ட பராக்கிரமன் சிவபாதசேகரன்,உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரையும் வந்து தரிசிக்கும்படி, அனைத்து மக்களையும் அன்புடன் தஞ்சைக்கு அழைக்கிறோம்!!

சேலம் -சென்னை பசுமை வழித் தடத்தில் சதி? அம்பானி அதானி கொள்ளைக்காகவா?

புதிய பசுமைச்சாலை அரசாங்க செலவிலேயே BOT திட்டத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டு, பராமரிப்புக்காக குறைந்த கட்டணமே வசூலிக்க இருக்கிறார்கள். அதிகபட்சம் 2 டோல்கேட் மட்டுமே அமைய வாய்ப்புள்ளது. எனவேதான் இந்தப் புதிய பசுமைச் சாலைக்கு சமூக ஊடகங்கள் வழியே தவறாக பரப்பப்படும் இந்த சதி செய்திகள், அவதூறுகள் எல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

என்ன..? உ.வே.சா., பாரதியை ஏற்கவில்லையா?: வைரமுத்துவின் பிழை ஆராய்ச்சி!

இந்தக் கட்டுரை உ.வே.சா. வின் நினைவு மஞ்சரி ( 2-ஆம் தொகுதி) யில் உள்ளது. முதல் தொகுதியை உ.வே.சா 1940-இல் வெளியிட்டார். இரண்டாம் தொகுதியை உ.வே.சா வின் புதல்வர் 1942-இல் வெளியிட்டார்.

காலூன்ற முடியா திராவிட மண்ணில் இரண்டாவது பெரிய கட்சி பாஜக.,! மு.க.ஸ்டாலினுக்கு பதில்!

பாஜக.,வை தென்னிந்தியா புறக்கணித்து விட்டது என்பது, சிலரால் மேற்கொள்ளப்படும் பிரசாரம். ஆனால், உண்மை நிலை, பாஜக., தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக., தென்னிந்தியாவில் உள்ளது என்பதுதான்!

எஃப்.ஐ.ஆர். பதிவு காரணமாகவே ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் மறுக்க முடியுமா?

ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மண்டல கடவுச்சீட்டு அலுவலர் மறுக்க முடியுமா? எந்த சூழ்நிலையில் பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியும்? இந்த வழக்கில் சுப்பையா என்பவர் தனக்கு பாஸ்போர்ட்...

தினகரனை ஏன் கொண்டாட வேண்டும்?

சொல்லுங்கள்.. நான் ஏன் சசிகலா, தினகரனை கொண்டாடவேண்டும்?

ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!

இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.

பிள்ளை இல்லாத வீடும்.. ஆண்டாளும்..

. யாரும் உன்னை கும்பிட்டே ஆகணும்னு வற்புறுத்தல.. ஆனா கும்பிட்டுகிட்டு இருக்கறவனுக்கு இம்சை குடுக்காதே..

ஹிந்து மஹா சமுத்திரத்தில் வல்லரசுகளின் அத்துமீறல்கள்

நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர். அவர் காலத்திற்கு பின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் ஏற்படுகின்றது

தூத்துக்குடி சம்பவம்: ஒரு போருக்கான ஒத்திகை!

இதற்கு மேலும் ஓட்டு பிச்சை எடுக்க இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டால் அடுத்து சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை, தலைமைச் செயலகத்திற்கும் இந்த கதி தான் ஏற்படும். இனிமேலாவது இந்த பிரிவினைப் பன்றிகளை இரும்புக் கரம் கொண்டு கொட்டத்தை அடக்க வேண்டும். சுட்டுத்தள்ளி விடுவது எதிர்கால தமிழகத்திற்கு மிகவும் நல்லது.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு நாளில்….

இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப்...

தமிழன் வரலாறும் சிந்துவெளி நாகரிகமும்: ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப்...

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!

போராட்டங்களும் புரட்சிகளும் மாலை நேர விருந்துகளைப் போன்றது அல்ல. மலைகளையும் கடல்களையும் தலைகீழாகப் புரட்டிப்போடுவது ஆகும். காற்றும், நீரும், மண்ணும் மட்டும் மாசுபடுவதில்லை. இந்தியத் திருநாட்டில் ஆள்வோர், ஆளப்படுவோர் மனதிலும் மாசு படிந்திருக்கிறது.

தமிழகத்தை கைவிட்டதா பாஜக.,?

தமிழகம் தற்போது தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக தவறாக நினைக்கிறது. அல்லது அப்படி நினைக்கும்படி நம்பவைத்துக் கழுத்தறுக்கிறார்கள். ஊழல் வழக்கு, ஜெயலலிதாவின் மரணம் என்ற நெருக்கடிகளில் சிக்கிய சின்னம்மா கும்பல் பாஜகவிடம் மீட்கச் சொல்லித் தூதனுப்பியது.

ஈழப் பிரச்னை; இன்று சலம்பும் பாரதிராஜாக்கள் அன்று என்ன செய்தனர்..?

வாழ்வது சில காலம். அந்த காலத்தில் இதயசுத்தி, மனசாட்சியோடு பேசுவோம், கடமையாற்றுவோம், செயல்படுவோம். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை பொதுத் தளங்களில் அள்ளிவிடுகிறார்கள். வேறென்ன சொல்லமுடியும்....?

நடிகை ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், விளம்பரங்கள்! மண் சார்ந்த அனுபவப் பகிர்வு!

ஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள் மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள் நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!