முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல் நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 22,275 கோடி டாலராக உயர்வு!

புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை...

‘பவுன்ஸ்’ ஆன முதல்வரின் பரிசு காசோலை

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அலோக் மிஸ்ரா. சமீபத்தில் நடந்த 10-ம் வகுப்புத் தேர்வில் 94 சதவீத மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 7-வது இடம் பெற்றார். இதையடுத்து, அலோக் மிஸ்ராவை கடந்த மாதம்...

கேரளாவில் பெய்த கனமழையால் சிக்கி ஆறு பேர் பலி

கேரளவில் பெய்ய மழையால் சிக்கி, ஒரு சிறுமி உள்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். கேரளாவின் இடுக்கி, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக 10 வீடுகள் சேதம்'...

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு: சீனாவில் எதிரொலித்த மோடியின் குரல்!

சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சீனா, கஜக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்

வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

வழக்கமான பணியுடன் மனிதநேய பணியையும் மேற்கொள்ளும் போலீசார்

எப்போதும் கடினமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் போலீசார், தங்களின் மறுபக்கமான மனிதநேய செயல்களில் ஈடுபட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடத்துள்ளது. மத்திய பிரதேச போலீசார் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட பிறந்த குழந்தை ஒன்றை காப்பாற்றும்...

இன்று திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா

பெங்களூரு சிவாஜி நகரில் இன்று மாலை 5 மணிக்கு திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெறுகிறது. இதுகுறித்து ஸ்ரீ திரெளபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ திரெளபதி...

பிரதமர் மோடியைக் கொல்ல சதி! புனே போலீஸார் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!

புனே: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதுவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் படுகொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் புனே...

மத்திய பிரதேச அமைச்சர் பையூ மகாராஜ் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் பையூமகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

13,353FansLike
106FollowersFollow
54FollowersFollow
527FollowersFollow
12,950SubscribersSubscribe

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!