பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்கிறார் மோடி

புதுதில்லி: ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நாடுகள் பங்கேற்கும் 9ஆவது ‘பிரிக்ஸ்’ மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல்...

வைரலாகி வரும் பனி மணப்பெண் சட்டி ஜூலியட்

சமீபத்தில் ஒரு புது மணமகளின் திருமணகோலத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக வலம் வருகிறது. அனால் அது கண்டிப்பாக நீங்கள் நிகைக்கும் தீபிகா படுகோனே புகைப்படம் இல்லை. அப்படி என்ன புகைப்படம் என்று...

டெல்லியில் விதவை பெண்களுக்கு இன்று இஃப்தார் நிகழ்ச்சி

டெல்லியில் விதவை பெண்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இன்று  இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

உ.பி., நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரால் வழக்குரைஞர் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில்...

நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி? : வங்கி அதிகாரி விளக்கம்

இந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

தமிழர் கலாசார விருப்பங்களை நிறைவேற்றுவேன்: மோடி உறுதி

தாம் தமிழர்கள் மீதும், தமிழர் கலாசாரத்தின் மீதும் பெருமிதம் கொள்வதாகவும், தமிழரின் கலாசார விருப்பங்களை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

லாலு மகன் திருமண பந்தியில் அடிதடி ரகளை; உணவுப் பொருளை திருடிச் சென்றும் அடங்காத கூட்டம்!

பந்தியில் இடம் கிடைக்காத ஆத்திரத்தில் கட்சியினர் சிலர் டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இன்னும் சிலர், உணவுதான் நமக்குக் கிடைக்கவில்லை, இதையாவது எடுத்துச் செல்வோமே என்று உணவுப் பொருள்களை அள்ளிச் சென்றனர்.

அயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி, இரண்டு...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

13,365FansLike
106FollowersFollow
54FollowersFollow
527FollowersFollow
12,953SubscribersSubscribe

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!