சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: சென்னையை வீழ்த்திய லக்னோ அணி

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பட்டியலில் பெயர் இல்லை; வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசிய மக்கள்!

ரீவில்லிபுத்தூர் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

திருநள்ளாறு ஸ்ரீ நாராயண பெருமாள் கோயில் திருவிழா துவக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் மாசி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.இக் கோயில் மாசி திருவிழா  கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரம்...

பள்ளத்தில் விழுந்த யானை! பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

வனப்பகுதிகளை விட்டு உணவு தேடி வரும் யானைகள் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களை நிறைய பார்த்திருப்போம்.அப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில், யானையை வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பல மணிநேரம் போராடி மீட்பார்கள். ஆனால் மேற்கு...

இராமேஸ்வரத்தில் 108 அடி உயர அனுமன் சிலை!

இந்தியர்கள் அனைவருக்குமே ராமேஸ்வரம் மிகவும் புனிதமான இடமாகும்.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்..தமிழர்கள் நாடு திரும்ப உதவி…

ரஷிய படைகளுக்கு அதிபர் புதினின் அதிரடி உத்தரவால்உக்ரைனில் சூழ்ந்த போர்மேகங்களால் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா படைபலத்தை குவித்துஉக்ரைன் மீது மிக கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் உலக நாடுகள் கடும்...

பாய்மர படகை ராணுவ பெண் அதிகாரிகள் இயக்கி சாதனை!

இவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரயில் பயணத்தில் வானொலி சேவை! வடக்கு ரயில்வே திட்டம்!

ரயில்களில் வானொலி வாயிலாக பொழுதுபோக்கு, ரயில்வே தகவல் மற்றும் வணிக விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ரீல்ஸ்களை அறிமுகப்படுத்திய மெட்டா!

மெட்டா படி, ரீல்ஸ் பயனர்களுக்கு போனஸ் கிடைக்கும்.

நெல்லையில் அஜித் ரசிகர்கள் மீது தடியடி….

அஜித்குமார்  நடித்துள்ள வலிமை திரைபடம் இன்று வெளியான து. திருநெல்வேலி மாநகரில் 5 தியேட்டர்களில் வெளியானது.ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. இதனை காண ஏராளமான ரசிகர்கள் தியேட்டர்களில்...

தமிழகத்தின் 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு!

அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தபோது, இது காணாமல் போன அனுமன் சிலை தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காரைக்கால் நாகை மீனவர்கள் 22பேர் இலங்கையில் கைது:

இலங்கை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நாகப்பட்டினம்  பகுதியை சேர்ந்த சிவா (34) வுக்கு சொந்தமான விசைப் படகில்,  கீச்சாங்குப்பத்தை சேர்ந்த  ...

ராமேஸ்வரத்தில் 108அடி உயரத்தில் அனுமன் ‌‌‌சிலை:

100 கோடி செலவில் ராமேஸ்வரம் கடற்கரையில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட உள்ளதுஇதற்கான பூமி பூஜை யாகசாலை பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேஸ்வரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது....

ராமேஸ்வரத்தில் 108அடி உயர ஆஞ்சநேயர் சிலை:

அகில இந்திய புண்ணிய தலங்களில் .இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியானது நேற்று ராமேசுவரம் ஒலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.வடமாநில தொழில் அதிபர் ஸ்ரீநிகில் நந்தா,...

SPIRITUAL / TEMPLES