பிரேமம் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், அன்வர் ரஷித் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டில்...

ஒரு ஊழலே… ஊழலை ஒழிக்கப் போகிறதாமே…! அடடே… ஆச்சரியக் குறி !

ஊழலின் ஊற்றுக் கண்ணே திமுக., தான்! விஞ்ஞான ஊழல் பேர்வழிகள்! ஒரு ஊழலே ஊழலை ஒழிக்கப் போகிறதாமே! ஊழல்வாதி தனக்குத் தானே ஊழல் விசாரணைக் கமிஷன் வைத்துக் கொள்வது போல் திமுக.,!

காவிரி மேலாண்மை வாரியம்: திமுக.,, இன்று மாலை மனித சங்கிலிப் போராட்டம்

அதன்படி இன்று புதுக்கோட்டையில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.  மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

தீபக் மிச்ஸ்ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி, உச்ச...

ஆளுநர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்பா? ஆளுநரின் உரிமைகள் என்ன? : பன்வாரிலால் புரோஹித் விளக்கம்!

இந்த நிலையில், தன் மீது ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தே ஊடகங்களில் விளக்கம் அளித்தார். அதில், ஆளுநரின் உரிமைகள் என்ன? என்பது குறித்து அவர் அளித்த விளக்கங்கள் இவை...

போலீஸார் கைது செய்தால் உயிருக்கு ஆபத்து: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்கிறார் எஸ்.வி.சேகர்!

ஈ.வே.ரா விவகாரத்தில் பெரியார் மண் என்பது குறித்து கேலி பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்து, வாயில் லத்தியைப் போட்டுத் திணித்து ஆட்டுவேன் என்று, அந்தப் பகுதி காவலர் ஒருவர் வெறியுடன் சொன்னதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றன. இந்நிலையில், போலீஸார் கைது செய்தால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்று கூறி எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யக் கூடும் என்று தெரிகிறது.

ஐபிஎல்.,லுக்கு விழுந்த அடி: பார்வையாளர் எண்ணிக்கை சரிவு

இந்த முறை, சென்னையில்  ஐபிஎல்., போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் நேரில் சென்று போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. இதனால் டிவி., யில் போட்டிகளைப் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். மாறாக சரிந்துள்ளதாகத் தெரிகிறது. 

நற்பெயரைக் கெடுக்கும் சர்ச்சைப் பேச்சுகள் வேண்டாம்: பாஜக.,வினருக்கு மோடி கண்டிப்பு!

தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசின் பொறுப்பில் தாம் இருப்பது போல், அவராகவே பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று உறுதிபடக் கூறி வருகிரார். அவரது பல பேட்டிகள் இவ்வகையில் தமிழக ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மோடியின் அறிவுரை தமிழக பாஜக.,வினருக்கும் சேர்த்து ஓர் அறிவுரைதான் என்றே கருதப் படுகிறது. 

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டார் குடியரசுத் தலைவர்

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிக்குபவர்களுக்கு அதிகபட்ச மரண தண்டனை அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிப்பது என்பது சட்டமாகியுள்ளது.

ஹைதராபாத் காங்கிரஸில் மீண்டும் கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட சீதாராம் எச்சூரி

ஹைதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி மீண்டும் தேர்வு செய்யப் பட்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார்.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

13,266FansLike
105FollowersFollow
54FollowersFollow
527FollowersFollow
12,941SubscribersSubscribe

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!