18/01/2019 1:09 PM

அடுத்த 2 நாட்கள்… பேய் மழைதானாம்…! எச்சரிக்கிறார் வெதர்மேன்!

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக...

தமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள் அதிர்ச்சி!

நம்மாழ்வார், வட கலை, தென்கலை என்ற இருபிரிவினருக்கும் பொதுவானவர்தான். எனவே, இந்த விஷயத்தில் மேலும் பிரச்னை பெரிதாகாமல் சமயப் பெரியோர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காஞ்சி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு!

இன்று முதல் விற்பனையில் டெஸ்லா ஸ்கூட்டர்

மின்சார ஸ்கூட்டர் இன்று பெங்களூரில் துவக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஸ்கூட்டரை ‘எஸ் 340’ என்ற பெயரில் ‘340’ என்று மறுபெயரிட்டுள்ளது. ஸ்கூட்டர் விற்பனையை முன், முதலில் சார்ஜிங் உள்கட்டமைப்பு (ஏதர்...

வெள்ளப் பெருக்கால் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பகுதியில் கடும் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில்...

Sachin launches clothing brand

Sachin launches clothing brand Cricket legent Sachin Tendulkar lanched his premium menswear and assessories brand in Mumbai. About his brand True Blue, Sachin said, "In the...

செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு: விழாவில் தமிழக எம்.பி.க்கள்!

கேரள மாநிலம் புனலூரில் நடந்த செங்கோட்டை -புனலூர் அகல ரயில் பாதை அர்ப்பணிப்பு விழாவில் தமிழக எம்பி.,க்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விழாவில் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதையை...

ஜியோவுடன் முட்டி மோதும் ஏர்டெல் ! ரூ.149க்கு என்னல்லாம் தெரியுமா..?

ஜியோவுடன் போட்டி போடுகிறது ஏர்டெல்லின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம். இதன் பலன்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் பழகியது 2 மாசம்தான்! ‘பத்மாவத்’ பார்க்க அழைத்துப் போய் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது!

பிரச்னைக்கு உள்ளான பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்துக்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரப்பரப்பாகப் பேசப் படுகிறது.

அசாதாரண சூழல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் மட்டும்,  ஜூன் 5, 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல் நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள்

கொல்லம்-செங்கோட்டை வழித்தடத்தில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கபடவுள்ளது. இவ்வழித்தடத்தில் அகலரயில் பாதை பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாரம் இருமுறை செல்லும் தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது....

தூத்துக்குடி கலவரத்தை நடத்திச் சென்றதாக 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, கலவரத்தை நடத்திச் சென்றதாகவும் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சுமார் 400 பேர் பாஜக.,வில் இணைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கலசப்பாக்கம், அரடாப்பட்டு, வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட

சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : ஹெச்.ராஜா

சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘காலா’ பார்த்த ஆர்வக்கோளாறில் ரசிகர் செய்த செயல்… திரையுலகினர் கடும் அதிர்ச்சி!

நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்றே சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெளியானது. தமிழகத்தில் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

​’விஸ்வரூபம் 2′ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை ட்வீட் செய்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். கமல் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம்...

இன்று துவங்குகிறது பிக் பாஸ் 2

தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது....

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 22,275 கோடி டாலராக உயர்வு!

புது தில்லி: கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6,196 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டை...

மருத்துவப்படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண்கள் இன்று வெளியீடு

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் 41 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில்...

வெளியானது விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் அதிரடி டிரைலர்

வெளியானது விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் அதிரடி   திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியீடு. விஸ்வரூபம் - 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!