18/01/2019 1:15 PM

அறிந்தே தொலைத்தது; ஆனாலும் தேட மனம் விழைவதில்லை..!

வீட்டுக்குள்ளே நேத்து வரைக்கும் உபயோகபடுத்திக்கிட்டு இருந்த பொருட்கள்ல சிலது இப்ப கேட்பார் இல்லாம கெடக்குறது பார்த்தா ஆச்சரியமாத்தான் இருக்கு.

சஹஸ்ரநாம பாராயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?

கேள்வி:- நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் பாராயணம் செய்து வருகிறேன். இவற்றைப் பாராயணம் செய்யும் போதும், பாராயணம் செய்யும் நாட்களிலும் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன? பதில்:- அவரவர்...

ஊழல் மனங்களும் ஊமை ஜனங்களும்!

"காங்கிரசின் பெயரைச் சொல்லி லாந்தர் கம்பத்தை நிறுத்தினாலும் அது ஜெயிக்கும்" என்று ஒரு கட்சிக்காரர் சொன்னதற்கு "இப்போது  ஜெயித்ததெல்லாம் வேறு என்னவாம்?" என்று ஒரு எதிர்க்கட்சித்தலைவர் பதிலடி கொடுத்தார். பிற கட்சிகளும் லாந்தர் கம்பங்களையே விரும்பின என்பதே அடுத்தகட்ட வரலாறு.

ஆறு தலை முருகன் மூலம் ஆறுதலை வழங்கிய வாரியார் சுவாமிகள்!

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

சாந்தி முகூர்த்த நேரம்… குறிப்பது எப்படி?

லக்ஷ லக்ஷமாய் பணத்தை கொட்டி திருமணம் செய்கிறோம் நல்ல நேரத்தை சரியாக பார்க்க தவறிவிடுகிறோம்

மு.க.ஸ்டாலினால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பாத்திமா பாபு என்ன சொல்கிறார்?

தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, 'சித்திரப்பாவை' எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். தூர்தர்ஷன் நடைமுறைப் படி தொடரில் நடித்து முடிக்கும் வரை செய்தி வாசிக்க முடியாது. இதனால், நான் அந்த காலகட்டத்தில் செய்தி வாசிக்கவில்லை.

தான் வாழத் தான் வாழ்க்கை! உயிரிழப்பை விளம்பரப் படுத்தலாமோ?!

உயிர்கள் பிறந்து வாழத்தான். மடிய அல்ல. இயற்கை கொடுக்கின்ற காலங்களில் அவரவருக்கான பொறுப்புக்களை, கடமைகளையும் செய்வோம்.

எம்.எஸ்சி., படித்தும் மருத்துவ ஆராய்ச்சியில் இறங்கி பேராசிரியர் ஆகலாம்

நீட் தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுகளைப் பார்த்துக் குழப்பத்தில் இருக்கும் பெற்றோர் களையும், கவலையோடு இருக்கும் மாணவர்களையும் பார்த்து வருகிறேன்.

ராவா படம் போட்டு அசத்திய ராய் லட்சுமி

நடிகை ராய்லட்சுமி அவ்வப்போது, வித்தியாசமான படங்களை டிவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து வருவார். அப்படி அவர் அண்மையில் பகிர்ந்து கொண்ட ஒரு படம், லவ்வர்ஸ் என்ற வாசகங்களுடன் லவ்லியாக அமைந்திருந்தது. ரசிகர்கள் பலர் அதற்கு லைக் கொடுத்தும் ரிட்வீட் அடித்தும் வருகின்றனர்.

கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?

கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா? தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம்: ராஜி ரகுநாதன் பலருக்கு இது விஷயமாக பல ஐயங்கள்...

இனி சட்ட நடவடிக்கைதான்: ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக நடிகை நிவேதா பேத்ராஜினி பிகினி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வந்தது. ஆனால் பிகினி உடையில் உள்ள அந்த நடிகை நிவேதா...

வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.

ஆன்மிக வாழ்வின் அடிப்படை: எட்டுக்குள்ளே மனுஷ வாழ்வு இருக்குங்க!

எட்டு விஷயங்களுக்குள்தான் நம் வாழ்வு அடங்கியிருக்கிறது. இந்த எட்டு விஷயங்கள்தான் நம் ஆன்மிக சாதனையை மேம்படுத்தி, வாழ்வின் பயனை நமக்குக் கிடைக்கச் செய்யும். அந்த எட்டு என்னென்ன தெரியுமா? 

சோழ மண்டலத்தில் மீண்டும் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்! காண வாருங்கள் கலா ரசிகர்களே!

சிவனே மெய்சிலிர்க்கும் வகையில் கட்டிய பெருவுடையார் கோவிலையும், தமிழுக்கும் சைவத்திற்கும் செயற்கரிய தொண்டு செய்த தன்னிகரில்லா தண்டமிழ் வேந்தன், சண்ட பராக்கிரமன் சிவபாதசேகரன்,உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரையும் வந்து தரிசிக்கும்படி, அனைத்து மக்களையும் அன்புடன் தஞ்சைக்கு அழைக்கிறோம்!!

அமரர் எழுத்தாளர் பாலகுமாரன்..! எண்ணங்கள், அனுபவங்கள், மலரும் நினைவுகள்!

எழுத்தாளனாக வாழ்ந்து ஜெயித்திருக்கிறேன் என்று நிறை மனதோடு சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பேர் ஏன் இந்தத் துறைக்கு வந்தோம் என்று அலுப்பையும் சலிப்பையும் வெளிப்படுத்தும்போது, அவருடைய தன்னம்பிக்கை பதில் எனக்கு உற்சாகத்தைத் தந்தது, எனக்கு மனச்சோர்வு வரும்போதெல்லாம் இந்த வார்த்தைகள் காதுகளுக்கருகில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டே விடைபெற்றேன்.

சௌந்தர்ய லஹரியின் சௌந்தர்யம்

சிவானந்த லஹரியிலும், சௌந்தர்யலஹரியிலும் ஸ்ரீவித்யையே கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு என்றில்லாமல் இருவரையும் சேர்த்து வழிபட்டால் அதனையே 'சமயாச்சாரம்' என்பார்கள்.

முதல்ல கலவரத்தை நடத்தணும்… டங் சிலிப் ஸ்டாலினை வெச்சி செய்த மீம்ஸ்! வைரலாகும் வீடியோ!

ஆனால் இந்தக் காணொளியில், வழக்கம் போல்... துரை முருகன் கொடுக்கும் ரியாக்‌ஷன் தான் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.  

ஜியோவுக்குப் போட்டியாக ஐடியா, ஏர்டெல் ப்ரீபெய்ட் சலுகை!

இந்நிலையில் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. 

கல்யாணம் என்றால் என்ன முன்னேற்பாடு செய்ய வேண்டும்!

கல்யாணம் என்று வந்து விட்டால் எல்லா இல்லங்களிலும் தற்காலத்தில் உடனே என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்திற்கு கொண்டுவந்து பட்டியல் போடுவார்கள். திட்டமிடுவார்கள். இதில் தவறில்லை. அவசியமும் கூட. ஆனால் இதில் நடக்கும்...

சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் பெற்ற அனுபவம் என்ன?

சுவாமிஜி பாறையில் நீங்கள் என்ன கண்டீர்கள்,எதை குறித்து தியானம் செய்தீர்கள் என்று கேட்டார்கள். சுவாமிஜி கூறினார், அகத்தளவிலும் புறத்தளவிலும் தான் எதைத் தேடி இத்தனை ஆண்டு காலம் அலைந்தேனோ அது இந்த இடத்தில் எனக்கு கிடைத்தது என்றார்.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!