சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்

ஜெயலலிதா படத்தால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது' -ராமதாஸ் காட்டம்

திருச்செந்தூர் மண்டபம் இடிந்தது; மதுரை கோயிலில் தீவிபத்து; தமிழக நலனுக்கு பிரார்த்தனை செய்ய அழைப்பு!

தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்..

இடைஞ்சல் தந்த மதுபானக் கடை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மூட ஆட்சியர் நடவடிக்கை

கரூர்: கரூர் அருகே  பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கடையை தாற்காலிகமாக...

சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை: கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார். காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம்...

மத்திய நீர்வள அமைச்சக கூட்டம் தேவையில்லை எனில் அதிகாரிகள் பங்கு பெறுவதை தம்பிதுரை ஏற்கவில்லையா?

காவிரி தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் நம்பிக்கையில்லை

காவல் நிலையம் அருகிலேயே கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி: 5 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீவைகுண்டம்: காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள...

நவ.17க்குள் உள்ளாட்சி தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அந்தத் தீர்ப்பில், ‘நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும்; செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவேண்டும்’ என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்...

குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு செக்பவர் அ திகாரம்

குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும்...

எஸ்.வி.சேகர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.வி.சேகர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மற்ற வழக்குகளை விசாரிப்பது போலவே எஸ்.வி.சேகரின் வழக்கையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக...

நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து: கொடியசைத்து அனுப்பிய நெல்லை ஆட்சியர்

அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இன்று காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை, இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்துக்கும், எர்ணாகுளத்துக்கும் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அஞ்சு பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி கைது!

ஈரோட்டில் 5 பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி நேற்று கைது செய்யப் பட்டார். பாறாங் கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்தும் கண்டுபிடித்தது போலீஸ்! ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர்...

செங்கோட்டை பகுதிகளில் மழை; குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நேற்றே குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். நாளை சனி மற்றும் மறுநாள் ஞாயிறு என்பதால், மேலும் பலர் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை!

திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறையில்...

ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி

ராக்கெட் ராஜாவை 2நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சந்திரா அனுமதி

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குகிறார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்

இத்தகைய சூழலில் அவர் மீது குற்றம் சுமத்தி, ஆளுநரை வெளியேற்ற பல்வேறு சதிவலைகளை ஆளுநர் மாளிகையில் இருப்போர் உள்பட அரசியல்வாதிகள் பின்னி வரும் நிலையில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா ஆளுநர் பெயரை இழுத்து மோசமான குற்றச்சாட்டை சுமத்துகின்ற வேலையில் இறங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஆளுநர் இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அசந்து தூங்கியதால் ஆபத்து: நகை திருட்டு

குமந்தாபுரம் கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரத்தில் வீட்டை திறந்து வைத்து விட்டு அசந்து தூங்கியதால் மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர்...

தமிழிசையை விமர்சித்த பெண் சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

தூத்துக்குடி: சோபியாவை ஜாமினில் விடுவிப்பது குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் 12 மணிக்கு விசாரிக்கப் பட்டது. சோபியா மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து முடித்தது. பின்னர் அந்தப் பெண்ணை ஜாமினில் விடுவித்தது தூத்துக்குடி...

சாலையில் அறுந்து தொங்கிய மின்வயர்கள்… அதிரடி காட்டிய ஆட்சியர்!

கரூர்: சனிக்கிழமை மாலை 6.20 மணி அளவில் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார ஒயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கின....

மத்திய அரசின் மீது கடும் விமர்சனம்: அதிமுக., நாளிதழின் அரசியல் களன்!

இனியாவது தாமரை கட்சிக்கு புரியட்டும், தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு’ என பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசுக்கு நமது அம்மா நாளேடு கட்டுரை மூலம் ஆளும் அதிமுக விமர்சனம் மூலம் சுட்டிக் காட்டியுள்ளது

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,511FansLike
95FollowersFollow
38FollowersFollow
512FollowersFollow
12,145SubscribersSubscribe

சினிமா செய்திகள்!