18/01/2019 1:35 PM

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது நேர்மையான தேர்தல் இல்லை : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் நேர்மையாக நடைபெற்ற தேர்தல் இல்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம்...

ஸ்ரீரங்கத்தில் பாஜக.,வுக்கு வாக்குகள் குறைய தேமுதிக உள்ளடி வேலை காரணம்?

திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தற்கும் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக தோல்வி அடைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய வாக்குகள் கூட கிடைக்காத நிலையில், தேமுதிகவுக்கு என்று இருக்கும்...

சோனியாவுடன் லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு

புதுதில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப் பேசினார். தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியான நிலையிலும்,...

தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி

தில்லி சட்டசபைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் அந்தக் கட்சிக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை. இதேபோல் அண்மையில் நடந்த மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், காஷ்மீர்...

நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் கேஜ்ரிவால்: தமிழிசை சௌந்தர்ராஜன்

திருச்சி: நிறைவேற்ற முடியாத அளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து அரவிந்த் கேஜ்ரிவால் தில்லியில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்....

தில்லியில் நடந்தது பீகாரிலும் நடக்கும்: நிதிஷ்குமார்

பாட்னா: ''தில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மீதான மக்களின் கருத்து கணிப்பாகும். இதே போன்ற ஒரு முடிவையே பீகாரில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும்,...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் வன்முறை: விஜயகாந்த் கண்டனம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வன்முறை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அவரது கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் வீதி வீதியாக...

எம்.ஆர்.எப். தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண முன்வரவேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ... எம்.ஆர்.எப். தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு ஒப்ந்த பேச்சுவர்த்தை மற்றும் சமரச பேச்சுவர்த்தை முறிவு ஏற்பட்டு,...

பெண்கள் வாழத் தகுதியற்ற நிலையில் தமிழகம்: பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பெண்கள் வாழத் தகுதியற்ற நிலையில் தமிழகம் மாறி வருகிறது. இங்கே பாலியல் குற்றங்கள் 22% அதிகரித்துள்ளன என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:...

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி சிலைகள் உடைப்பு: பதட்டம்

நகரி: உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, ஆந்திராவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சிலைகளை 15 நாட்களுக்குள் அகற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித்...

பீகார் அரசியலில் திடீர் திருப்பம்: ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

பாட்னா: பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக, பீகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார். முன்னதாக, துணை முதலமைச்சர் பதவி தந்தால்...

மன உளைச்சலில் ராஜபக்ச: வீட்டை விட்டும் வெளியேறுவதில்லை

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழீழ மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டு படு தோல்வி அடைந்து, அதிபர் பதவியை இழந்த ராஜபட்ச, மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என இலங்கை ஊடகங்கள்...

தில்லி தேர்தல்- மோடி அரசு மீதான வாக்கெடுப்பு அல்ல: வெங்கய்ய நாயுடு

புதுதில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பு என்று யாரும் கருதக் கூடாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு...

எனக்கு எதிராக ஜெயந்தி நடராஜனைத் தூண்டிவிட்டவர் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

புதுதில்லி எனக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை பிரதமர் நரேந்திர மோடி தூண்டிவிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்...

ஜெயந்தி நடராஜன் ஒரு சந்தர்ப்பவாதி: வீரப்பமொய்லி தாக்கு

தில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜெயந்தி நடராஜன் ஒரு சந்தர்ப்பவாதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். ஜெயந்தி நடராஜன் கூறுவது பொய் என்று கூறியுள்ள மொய்லி,...

அமித் ஷாவை ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை: பாஜக

புது தில்லி ஜெயந்தி நடராஜன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்ததாக வரும் செய்திகள் பொய்யானவை, அவர் அமித் ஷாவை சந்திக்கவே இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ...

ஜெயந்தி நடராஜன் – அரசியலில் இருந்து ஓய்வு முடிவு?

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியில் இருந்து...

காங்கிரஸ் தூய்மையாகிறது; ஜெயந்தி நடராஜன் வழியில் வாரிசுடன் ‘ப.சிதம்பர’மும் வெளியேறினால் நல்லது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகலால் காங்கிரஸ் தூய்மையடைந்து வருகிறது; வாரிசுடன் இன்னொருவரும் (ப.சிதம்பரம்) வெளியேறினால் காங்கிரஸுக்கு விமோசனம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

சோனியா கட்டளையிட்டு மன்மோகன் உத்தரவிட்டு ராஜினாமா செய்தேன்: ஜெயந்தி நடராஜன் பரபரப்பு கடிதம்

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டதால் மத்திய அமைச்சராக இருந்த தம்மை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார் என்று ஜெயந்தி நடராஜன் எழுதியிருக்கும் பரபரப்புக் கடிதம்...

காங்கிரஸில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு: ராகுல் காந்தி காரணம் என்கிறார்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் மன உளைச்சலுக்குக்...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!