எங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது! செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்!

திமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன்...

ஆ ராசாவுடன் செந்தில் பாலாஜி! திமுக.,வில் ஐக்கியம்?!

தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணையவுள்ளார் என்ற செய்தி உலாவரும் நேரத்தில் அவர் திமுக கொள்கை...

உர்ஜித் படேல் ராஜினாமா அரசியல்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னே பெரும் அரசியல் ஒளிந்திருப்பதாகக் கூறப் படும் நிலையில்,...

அம்பேத்கர் விரும்பியது என்ன?திருமாவளவன் விளக்கம்!

எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன் பட்டியலினத்தவர்களின் அமைப்புகள் அரசியலில் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக விடுதலைச்...

தேர்தல் நிதி வாங்க தொடங்கிவிட்டார் வைகோ

வைகோ இப்போது தேர்தல் நிதி வாங்க தொடங்கியுள்ளார் மதிமுக.,வினரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெற தொடங்கியுள்ளார். யானை வரும் பின்னே...

மேகேதாட்டு விவகாரம்.. தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்: ஜி.கே.மணி

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்க்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை என்று கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி...

தமிழக எதிர்ப்பையும் மீறி… மேகதாதுவில் அமைச்சர் ஆய்வு!

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாதுவில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு நடத்தி வருகிறார்.  தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி...

பெட்ரோல் விலையைக் குறைக்க மோடி கடும் அழுத்தம் கொடுத்தார்: சவுதி அமைச்சர்

"கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கு காரணம் டிரம்ப் மட்டுமில்லை, இந்திய பிரதமர் மோடியும் காரணம். இந்திய வாடிக்கையாளர்கள் சார்பில் பலமுறை அழுத்தம் கொடுத்தார்" என்று கூறியுள்ளார் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் காலித்...

மேகதாது குறித்த முதல்வர் எடப்பாடியாரின் தீர்மானம்… அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு!

மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மேகதாது அணை கட்ட உத்தேசித்திருக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ”தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு...

சென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம்! அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்!

6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ,...

துரை முருகன் தொடங்கி வைத்தது! வைகோ… வன்னியரசு… திருமாவளவன் மோதலில் நிற்கிறது!

விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுக.,வும் கூட்டணிக் கட்சிகள் இல்லை, தோழமைக் கட்சிகள்தான் என்று திமுக., பொருளாளர் துரை முருகன் சொன்னாலும் சொன்னார்... இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மதிமுக.,வுக்கும் பிரச்னை வேறு வகையில் திரும்பியிருக்கிறது! தலித்தியம் திராவிடியம்...

திருப்பதியில்… கலக்கிய ரோஜா…! வேறென்ன…? சம்பாரைத்தான்!

திருப்பதி: ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக சமையல் கட்டில் இறங்கிய ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான...

தமிழ் ஸ்டுடியோவின் தடைசெய்யப்பட்ட படம் திரையிடல் குறித்து இந்து மக்கள் கட்சி ஆணையரிடம் புகார் மனு!

"தெளிவுப் பாதையின் நீச தூரம்" என்கின்ற திரைப்படம் திரைப்பட தணிக்கை துறை, மாநில தணிக்கை துறை, மத்திய தணிக்கை துறை இரண்டு துறையினராலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்தத் திரைப்படத்தை சென்னையில் கோடம்பாக்கம்...

மதிமுக., வெள்ளிவிழாவை அறிவாலய செக்யூரிடியாக கொண்டாடுவாரோ .. அடடே வைகோ..!

அண்மைக் காலமாக மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ.,வின் அரசியல் கூத்துகளைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலும் என பலமான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் சமூக அரசியல் பார்வையாளர்கள் போதாது...

ஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னால் மேடை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன. சென்னை...

திமுக., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் மதிமுக., விசிக., விலகாது: பொன்.ராதாகிருஷ்ணன் கணிப்பு!

சென்னை: தி.மு.க., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் ம.தி.மு.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக.,விடம் இருந்து விலகும் நிலையில் இல்லை என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், இலங்கைத்...

ஜெ., மரணத்தில் மர்மம் என டிவி., நிகழ்ச்சி: கலாநிதி மாறனுக்கு சம்மன்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என நிகழ்ச்சிநடத்தப் பட்ட விவகாரத்தில், சன் குழும தலைவர் கலா நிதிமாறனுக்கு சம்மன் அனுப்பப் படும் என்று ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இது...

ஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும்...

திமுக.,வின் குண்டர் ராஜ்ஜியம்! பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு வைகோவின் பதில் என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என்று குறை கூறி, ஆளுநரைக் கண்டித்து ஆளுநர்...

தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம்!

# திருச்சி: தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம் ஏற்பட்டிருக்கிறது என்று பேசினார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு...

சமூக தளங்களில் தொடர்க:

9,958FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,298SubscribersSubscribe

சினிமா செய்திகள்!