பணம் கொடுத்து பதவிக்கு வந்த எல்லா துணைவேந்தர்களுமே ஊழல்வாதிகள்தான்: நாஞ்சில் சம்பத்

பிரச்னை இருக்கிறது. நேருவின் கோபம் நியாயமானது. ஆனால், அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வு சரியானது அல்ல என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.

பிரதமர் மோடியைக் கொல்ல சதி! புனே போலீஸார் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!

புனே: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதுவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பாணியில் படுகொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் புனே...

நாளை…? ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி!

இவ்விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ள நிலையில் பிரணாப் முகர்ஜியோ, அங்கே என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நான் பேசுவேன் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்த பாவம்; 70 ஆண்டுகளாகியும் பாதிப்பு போகவில்லை: மக்களவையில் மோடி விளாசல்!

70 வருடங்களுக்கு முன் தேர்தல் காரணங்களுக்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் நாட்டையே காங்கிரஸ் பிரித்தது. காங்கிரசின் சுயநலத்தால் 125 கோடி மக்களும் இன்று அவதிப்பட்டு வருகின்றனர்.

ஓர் ஆண்டில் 50,000 சிறுதொழில் நிறுவனங்கள்  மூடல்: அரசின் புதிய சாதனை!

கையூட்டு வாங்கியே பழகிப்போய் விட்ட  ஆட்சியாளர்களால் சரிந்து போன முதலீட்டை சரி செய்வது என்பது சாத்தியமற்றது. இதில் உள்ள குறைகளை சரி செய்து பன்னாட்டு முதலீடுகள் தேடி வரும் வகையிலான புதியதோர் தமிழகம்

காலா திரைப்பட வெளியீடு: நழுவும் ‘கன்னட’ குமாரசாமி!

காலா திரைப்படம் குறித்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவரும் நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாகக் கேட்கப் பட்ட கேள்விக்கு முதல்வர் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!

ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

கார்கே பேச்சுக்கு சித்தராமையா விலை கொடுக்க வேண்டியிருக்கும்: மக்களவையில் மோடி எச்சரிக்கை!

சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மட்டும் கடுமையாகவும் உண்மையாகவும் மக்கள் நலனுக்காக உழைத்திருந்தால், இந்தியா இன்று இருக்கும் நிலையை விட பல மைல் தூரம் முன்னேற்றம் கண்டிருக்கும்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது காந்திஜியின் கனவு; எனதல்ல : மாநிலங்களவையில் மோடி பேச்சு

விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் கடமை. பாஜக.,வை விமர்சிக்கலாம். ஆனால், நாட்டை விமர்சிக்க உரிமை இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது எனது கருத்தல்ல. மகாத்மா காந்தியின் கருத்து.

பிரதமர் மோடியால் சிரிக்காத அமித் ஷாவே குலுங்கி குலுங்கி சிரித்தார்

பிரதமர் மோடியால் சிரிக்காத Amit Shah'ஜியே குலுங்கி குலுங்கி சிரித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

எம்ஜிஆர் நூற்றாண்டில் முருகன் சாந்தன் பேரறிவாளனை விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை

எம்ஜிஆர் நூற்றாண்டு: 7 தமிழர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல்: தமிழருவி மணியன் குற்றச்சாட்டு!

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமலல்ஹாசன் என்று தமிழருவி மணியன் குற்றச்சாட்டினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கமல்ஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில்...

அமைதியைக் குலைக்கும் தீயசக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் போராட்டம் என மக்களை நிம்மதியாக வியாபாரமோ, தொழிலோ, பிரயாணமோ செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!

திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!

கேரளத்தில் நீட் அரசியல் ஏன் எடுபடவில்லை..? டாக்டர் கிருஷ்ணசாமி மகன் சொல்வதை கேளுங்க…

பல ஆண்டுகளாக நுழைவு தேர்வை மாநில அரசே நடத்தி வந்தது. எந்த சமூக நீதியும் பாதிக்கப்படவில்லை. இந்த கேவலமான நீட் எதிர்ப்பு அரசியல் அங்கு எடுப்படாது என்று தெரியாதா என்ன?

நரேந்திர மோடி: 3 ஆண்டுகளில் 150 சாதனைகள்!

பாஜகவின் மோடி அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் என்ன? பாஜக.,வின் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் தலைமையிலான அரசின் சாதனைகள் என்ன என்று பட்டியலிட்டுள்ளார்கள்... அந்தப் பட்டியல்... 1)ஆப்கானிஸ்தானில்...

நாட்டுக்காகப் பணி செய்யும் பெரிய மனசு காங்கிரஸுக்கு இல்லை: சாதனைகளைப் பட்டியலிட்டு மோடி பெருமிதம்

பிரதமர் மோடி மக்களவையில் பேசிய போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரைப் பேச விடாமல் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அவர்கள் செய்த இடையூறுகள், தொலைக்காட்சியின் வழியே நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தின.

குஸ்தி போட்டது குஷ்பு; டிஸ்மிஸ் ஆனதோ நக்மா! தமிழக மகளிர் காங். பதவி அம்பேல்!

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நடிகை நக்மா கடந்த 2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. 

வேலைவாய்ப்பைத்தான் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல: சோனியா பதில்

அவரது உரை குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, ’ மோடியின் உரையில் ஒன்றும் இல்லை, பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்புகளை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல.’ என பதிலளித்தார்.

2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..! போட்டுடைத்த நடிகர் விஷால் !

விஷாலின் இந்தக் கருத்து, தேர்தல் அரசியலுக்காகத்தான் ஸ்டெர்லைட் போராட்டமே பனிமயமாதா சர்ச்சில் இருந்து பாதிரிகளால் தூண்டிவிட்டு நடத்தப் படுகிறது என்ற சிலரின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கிறது.

சமூக தளங்களில் தொடர்க:

9,958FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,298SubscribersSubscribe

சினிமா செய்திகள்!