இதுக்கு பேர்தான் மதசார்பற்ற அரசு: கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த எஸ்.வி.சேகர்

இதுக்குப்பேர்தான் மதசார்பற்ற அரசு. கேரளா முதலமைசர் கிட்ட இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே. இந்து மதமே இருக்கக்கூடாது என்ற எண்ணம்தான் மத வெறி. இந்துக்கடவுளைக் கும்பிடறவங்க ஓட்டு எங்களுக்கு வேணாம்னு சொல்ற தைரியம் இருந்தா பாராட்டலாம்.

டி.வி. அலுவலகத்தில் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: சென்னையில் தனியார் செய்தி டிவி., சேனல் அலுவலகத்தின் வாயிலில் குண்டுகளை வீசிச் சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர்...

தேர்தலுக்கு தயாராகுங்கள்: ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில...

மீண்டும் முதல்வராக ஆசையில்லை: ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கருணாநிதி

  சென்னை: மீண்டும் முதல்வர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் கட்சி பொருளாளருமான மு.க..ஸ்டாலின் 63வது பிறந்த...

நற்பெயரைக் கெடுக்கும் சர்ச்சைப் பேச்சுகள் வேண்டாம்: பாஜக.,வினருக்கு மோடி கண்டிப்பு!

தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அரசின் பொறுப்பில் தாம் இருப்பது போல், அவராகவே பிரச்னைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று உறுதிபடக் கூறி வருகிரார். அவரது பல பேட்டிகள் இவ்வகையில் தமிழக ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மோடியின் அறிவுரை தமிழக பாஜக.,வினருக்கும் சேர்த்து ஓர் அறிவுரைதான் என்றே கருதப் படுகிறது. 

சினிமாவை சினிமாவா பாருங்க… உயர் நீதிமன்றம் அட்வைஸ்!

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்... என்று சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. 

சுதந்திர தினத்தில் புதுக்கட்சி: ‘என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?

சென்னை: தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு ரஜினி காந்த். ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் களம் தற்போது வெற்றிடம் கண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பலரும் முயன்றாலும், ரஜினி...

பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

அது வேற வாய்! இது … வாய்! கொப்புளித்த திண்டுக்கல் சீனிவாசன்!

[youtube https://www.youtube.com/watch?v=weyKdDBBQLo] மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும்...

திராவிட நாடு சாத்தியமா?

தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை அண்ணா காலத்திலேயே இருந்தது. தற்போது மீண்டும் திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தாலும் தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சி இல்லை....

சோனியாவுடன் லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு

புதுதில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப் பேசினார். தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியான நிலையிலும்,...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?

இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொண்டு, இறுதி முடிவை எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்....

500 வங்கிக் கிளைகளில் உளவு: ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் ஆப்பு!

நவ.8ம் தேதிக்குப் பிறகான நடவடிக்கைகளில், இது வரை வங்கி ஊழியர்கள் மீதான மென்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

கூட்டுசேந்து ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க: தம்பி தீபக், சசிகலாவை திட்டித் தீர்த்த தீபா

சென்னை: கூட்டுசேந்து அத்தை ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க என்று, தனது தம்பி தீபக், சசிகலா ஆகியோரை திட்டித் தீர்த்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. நேற்று போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்திருந்து, கைகலப்பில் முடிந்த பின்னர்...

பயங்கரவாதிகளுக்கு சிறையில் சலுகை தர நீதிமன்றம் உத்தரவிட்டதா?: சட்டத்துறை அமைச்சர் கருத்துக்கு நீதிமன்றம் விளக்கம் தருமா?

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், நீதிமன்ற உத்தரவின்படியே உட்பட்டே சிறையில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

கோவை குட்கா ஆலை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் சொன்னேன்?: தம்பிதுரை விளக்கம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தம்பிதுரை. தான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்பதற்கான விளக்கங்களை செய்தியாளர்களிடம் அளித்தார். முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை...

ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் பிறப்பிப்பு: நிரந்தரச் சட்டம் கோரும் போராட்டக்காரர்கள்

இது ஒரு அவசரச் சட்டம்தான் என்றும், குடியரசுத் தலைவர் ஒப்புதல்தான் அளித்துள்ளார், அவர் கையெழுத்திட்டு பிறப்பிக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இது எப்போது வேண்டுமானாலும் கேள்விக்கு உள்ளாகலாம் என்று கூறி, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.

குக்கருக்கு எதிர்ப்பு: எடப்பாடி தரப்பில் மேல் முறையீடு!

தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சிப் பெயரையும் உயர் நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முதலமைச்சர் எடப்பாடி  தரப்பில் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் காலமானார்

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. 3.1.1927இல் பிறந்தவர் பட்நாயக். அவர், திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரீய சம்ஸ்கிருத பல்கலைக்கழக...

சமூக தளங்களில் தொடர்க:

9,958FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,298SubscribersSubscribe

சினிமா செய்திகள்!