18/01/2019 1:06 PM

’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்!

என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

காவிரியில் திறந்துவிட்ட கன்னடரின் சிறுநீர் திருச்சி வந்தடைந்ததா எனக் காண ஸ்ரீரங்கம் வருகிறாராம் குமாரசாமி..!

தண்ணீரே தர மாட்டேன் வேணாடுமானால் சிறுநீரை தருகிறேன் என்று வெளிப்படையாக சொன்னவன் ஆட்சி அமைக்க முயலும் போது கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றது என்று கூச்சலிடும் கேடு கெட்ட தமிழா என்ன இனமடா நீ.

முதல்வராக சாதகம் – ரஜினியின் ஜாதகம்! மாறிவரும் சூழலில் அமித் ஷா வைத்துள்ள குறி!

தமிழக, கர்நாடக அரசியலில் ஏற்படும் குழப்ப நிலையில், அடுத்த வருடம் 2019ல் நடக்கும் பொதுத் தேர்தலின் போது இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களும் நடக்கலாம் என்று இப்போதே யூகங்கள் உலாவரத் தொடங்கியுள்ளன. அதனால்தான் எடியூரப்பா ராஜினாமா செய்தார் என்றும், இலக்கு 2019தான் என்றும் கூறப்படுகிறது.

என்ன..? உ.வே.சா., பாரதியை ஏற்கவில்லையா?: வைரமுத்துவின் பிழை ஆராய்ச்சி!

இந்தக் கட்டுரை உ.வே.சா. வின் நினைவு மஞ்சரி ( 2-ஆம் தொகுதி) யில் உள்ளது. முதல் தொகுதியை உ.வே.சா 1940-இல் வெளியிட்டார். இரண்டாம் தொகுதியை உ.வே.சா வின் புதல்வர் 1942-இல் வெளியிட்டார்.

தமிழக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60 ஆகிறது!? ஏற்பாடு தடபுடல்!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு  பெறும் வயதை 60 ஆக்கப் போராடுகிறாராம் ஒரு அரசு உயர் அதிகாரி. தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசிக் கொண்டார்கள்! சூரியனின் பெயரை முதலாவதாகக் கொண்ட  அந்த பினான்ஷியல் அடிஷனல் செக்ரடரி......

மறுவாசிப்பு: தமிழ்த் தாத்தா குறித்து வைரமுத்து எழுதியது என்ன?

சூரிய மூலையில் பிறந்த தமிழ் தாத்தாவின் புகழ் மீது திராவிட வைரமுத்து வீசிய அவதூரை நீக்கிவிட்டத் திருப்தியில் ஆரியத்தமிழனாகிய அடியேன் தமிழ் தாத்தாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன், மகிழ்வில் ...

ஆபீசருக்கு பியூன் வேலை; பியூனுக்கு ஆபீசர் வேலை: தேர்தல் ஆணையம் கூத்து!

அரசு அலுவக உதவியாளரை அதிகாரியாகவும், அதிகாரியை அலுவலக உதவியாளராகவும் மாற்றி வாக்கு சாவடி பணி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் தேர்தல் பணியாற்ற விண்ணப்பித்த அரசு அலுவக பியூனை அதிகாரியாகவும் அதிகாரியை பியூனாகவும் மாற்றி வாக்கு சாவடியில்...

“காலா”- தூத்துக்குடி பேச்சால் காறித் துப்பி, பாஜக., எதிர்ப்பு வசனத்தால் துதிபாடும் ஒரு கிறிஸ்துவரின் பார்வையில்!

தூத்துக்குடியில் ரஜினி உதிர்த்த "சமூகவிரோத" வார்த்தைகள்... மற்றும் அவரது ஆர்ப்பாட்ட அணிவகுப்பு... சூப்பர் ஸ்டாரை நேசித்த பலருக்கு அதிர்ச்சியாகவும், ரஜினி மீதான வெறுப்பாகவும் பரிணமித்து இருந்தது உண்மை. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல... ரஜினியின்...

காலை வெற்றி மிதப்பில் சுணக்கம்; மதியம் இழுபறியால் சுறுசுறுப்பு: உடைக்கப்படும் தேவகௌட கட்சி?

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக., 106 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு மேலும் 7 இடங்கள் தேவைப்படும்.

காஞ்சி மடத்தின் மீது மட்டும் ஏன் இவர்கள் இப்படி குறி வைத்துப் பாய்கிறார்கள்?

காஞ்சி மடத்தின் மீது மட்டும் இந்த கிருத்துவ இஸ்லாமிய மற்றும் அவர்களின் கைகூலிகளான திராவிட தமிழ்தேசிய இயக்கங்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்? ஒரு கண்ணோட்டம்....

எடியூரப்பாவிடம் காவிரி நீர் கேட்ட ஸ்டாலின், குமாரசாமியிடம் ஏன் கேட்கவில்லை தெரியுமா?

இன்னொருவர், ஸ்டாலினுக்குத் தெரியும், இந்த விவகாரம் பாஜக.,வினால் மட்டுமே தீர்க்கப் படக் கூடியது என்று! அதனால்தான், மத்திய அரசையும், மாநிலத்தில் அமைவதாக இருந்த பாஜக., அரசையும் வலியுறுத்திக் கேட்டார் என்று கூறியுள்ளார்.

காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்: வேந்தர் மூவீஸ் மதன் கடிதம்

2011ம் ஆண்டு S.மதன் அவர்களால் நிறுவப்பட்டது வேந்தர் மூவீஸ். இந்த நிறுவனம் ஆதி நடித்த “அரவான்” படத்தை முதல் படமாக வெளியிட்டு திரைத்துறையில் நுழைந்தது. பின்னர் விஷால் நடித்த “பாண்டிய நாடு” திரைப்படத்தை...

எழுதிக் குவித்தவர்; எழுத்தால் வென்றவர்; உறவுச் சிக்கலில் உள்ளே போகிறார்!

மகனுக்காக எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டபோதும், ஒரு கட்டத்தில் தந்தையை அடித்து கொடுமை செய்துள்ளார். சர்க்கரை ,இதய நோயினால் பாதிக்கப்பட்ட சவுபா மகனால் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வாழ்ந்திருக்கிறார்.

கடலோரங்கள் வழியாக தேசவிரோதம்!  தமிழகத்தில் தலைதூக்கும் வாடிகனின் சதி!

கடலோரங்கள் வழியாக தேசவிரோத சக்திகள்;  தமிழகத்தில் தலைதுாக்கும் வாடிகனின் சதி!

அடிமையாக இருந்து ஆதரவற்ற நிலைக்குப் போய்… அரசியல் வாழ்வு கொடுத்த மோடியை ‘பதம் பார்க்கும் பன்னீர்’!

புகார்கள் குறித்தும் இருவரிடமும் தெரிவித்ததாக உலா வந்த தகவல்களின் பின்னணி குறித்தும் வெளிப்படையாகப் பேசி, தனது தர்ம யுத்தத்தின் தர்மத்தை வலுப்படுத்தியிருக்கலாம்!

தனது 13 வயது பையனுக்கு 23 வயது பெண்ணை ‘கட்டி’ வைத்த அம்மா!

இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்த போதும், அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த உறவினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அது வைரலாகப் பரவியது, போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

செத்தாலும் காங்கிரஸுடன் சேர மாட்டேன்னீங்களே குமாரசாமி… இப்போ செத்துட்டீங்களா?!

இது குறித்த வீடியோ பதிவுடன், பல்வேறு கருத்துகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன... தேர்தலுக்கு முன் அப்படி சொல்லிவிட்டு, மறுநாளே சேர்ந்துட்டியே... நீ செத்துட்டியா என்று பலரும் டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

தில்லி – அழகான தூய தமிழ்ப் பெயர்தான்! எப்படி தெரியுமா?

தமிழர்களே... தில்லி - தமிழ்ப் பெயர்ச் சொல். வடக்கு வாழ்ந்தாலும், தெற்கு தேய்ந்தாலும், தெற்கு கொடுத்த பெயரே வடக்கே ஆள்கிறது. ஹிந்தியைத் திணிக்கவும் ஆளவும் அவர்கள் முயன்றாலும், இயல்பாக தமிழ்ச் சொல்லே தில்லியின் பெயரில் ஆள்கிறது என்று எண்ணி நாம் ஆறுதலும், பெருமிதமும் அடையலாம்!

தேங்காயின் மருத்துவப் பயன்கள்

தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள...

கலர் கலரா ரீல் வுடும் அரசியல் கட்சிகளை கேலி செய்யும் ஆர்ஜே பாலாஜி!

மேலும், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்ட கொடியும் வடிவமைக்கப்பட்டு, கொடியின் நடுவில் பசுவின் படம் வரையப் பட்டுள்ளது. ஆனால், இந்த விளம்பரம் எப்போது எழுதப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!