திருப்பாவை பாசுரம் 8 (கீழ்வானம் வெள்ளென்று…)

திருப்பாவை - பாசுரம் 8 -----------------------------கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடையபாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம்...

திருப்பாவை பாசுரம் 7 (கீசு கீசு என்று)

திருப்பாவை - பாசுரம் 7 கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணேகாசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோநாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்திகேசவனைப் பாடவும்நீ...

திருப்பாவை பாசுரம் 6 – புள்ளும் சிலம்பினகாண்

திருப்பாவை - பாசுரம் 6 ------------------------புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோபிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்தங் கரிஎன்ற...

திருப்பாவை விளக்கம்- பாசுரம் 5 ( மாயனை மன்னு )

திருப்பாவை - பாசுரம் 5-----------------------------மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்போய பிழையும் புகுதருவான்...

திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழி மழைக் கண்ணா

திருப்பாவை - பாசுரம் -4---------------------------ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்துதாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்வாழ...

திருப்பாவை பாடல் 3 (ஓங்கி உலகளந்த…)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம்...

திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்…)

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமாற் எண்ணி உகந்தேலோர்...

ராமானுஜ நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதி ஸ்ரீ: திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதி தனியன்கள் முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொனங்கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு, என்னுக்கடவுடையேன் யான்! 1 நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால், சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி...

சிவ புராணம்-வரிகள்.

சிவ புராணம் நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!  இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்...

கண்ணன் வரவுக்காக ஏக்கம்!

குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் (ஆறாம் திருமொழி) வரும் பாசுரம் இது. இதில், கண்ணன் ஒரு சிறுமியை நோக்கி, "நீ யமுனையாற்றின் மணற்குன்றிலே போய் நில், நான் அங்கே வருகிறேன்' என்று சொன்னான். அவ்வாறே...

ஆழ்வார்களின் வரலாறு – பொய்கையாழ்வார் – தொடர் 1

பொய்கையாழ்வார்பிறந்த ஊர்:காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டுநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)கிழமை: செவ்வாய்எழுதிய நூல்: முதல் திருவந்தாதிபாடல்கள்: 100சிறப்பு: திருமாலின் சங்கின் அம்சம்.வையம் தகளியா வார்கடலே...

சமூக தளங்களில் தொடர்க:

7,740FansLike
87FollowersFollow
19FollowersFollow
487FollowersFollow
5,030SubscribersSubscribe

சினிமா செய்திகள்!