ஆன்மிக கேள்வி பதில்: நமஸ்காரம் என்பதன் உட்பொருள் என்ன?

சிறிது சிறிதாக இந்த பாவனை அகம் என்பதை பிரம்மத்தோடு லீனம் செய்யக் கூடிய கைவல்ய நிலைக்கு காரணமாகும். எனவேதான் நமஸ்காரத்திற்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது.

ஆன்மிக கேள்வி பதில்: அனுமனுக்கு உதவிய சமுத்திர ராஜன் ராமனுக்கு ஏன் உடனே உதவவில்லை?

ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?

ஆன்மிக கேள்வி-பதில்: யோகாசனம் செய்து வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?

கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?

திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்

வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

சஹஸ்ரநாம பாராயணம் செய்ய கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன?

கேள்வி:- நான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும் பாராயணம் செய்து வருகிறேன். இவற்றைப் பாராயணம் செய்யும் போதும், பாராயணம் செய்யும் நாட்களிலும் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன? பதில்:- அவரவர்...

ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது?

ராகு-கேதுவை கண்டு பயம் வேண்டாம். துர்க்கை, நாகநாதர் என்ற பெயரில் இருக்கும் சிவன் கோயில்கள், ந்ருஸிம்ஹர் இவர்களை வழிபட துன்பம் பறந்தோடும். 

ஸ்ரீ சியாமளா தேவி தண்டகத்தில் இருந்து ஒரு ச்லோகம்!

ஸ்ரீ ஸ்யாமளா தேவி ..... சியாமளா’ என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், 'ஸ்ரீமாதங்கி’ என்றும், 'மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

ஆறு தலை முருகன் மூலம் ஆறுதலை வழங்கிய வாரியார் சுவாமிகள்!

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள். வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

தமிழ் மாத, நட்சத்திர, யோக, கரணப் பெயர்கள்

தமிழ் பஞ்சாங்கம், யோகம், கரணம், நாள், திதி, நட்சத்திரம், ஆண்டு, வருடப் பெயர்கள்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவு

சோழவந்தான் நகரின் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பக்தர்கள் காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.

பூஜை அறை தெய்வங்கள்

பூஜை அறை தெய்வங்கள்ஹிந்து மதத்தைப் பொருத்தவரை ஆண்டவனை அந்நியமாக பார்க்கவில்லை.  நம்மில் ஒருவராகத்தான் பார்க்கிறது. நாம் இருக்கும் வீட்டிலேயே அவருக்கு என்று இடம் ஒதுக்கிக் கொடுத்து, நாம் உண்ணும் உணவையே அவருக்கும் நைவேத்தியம்...

ஆதார் அட்டைக்கு அங்கீகாரம்! 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்!

திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க வாள்: காணிக்கை செலுத்திய தொழிலதிபர்

தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார்....

அவனல்லால் தெய்வமில்லை: ஓர் ஆன்மிக உரையாடல்

வேதவல்லி : பாட்டி. இன்னிக்கு நாங்கள் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆழ்வாருடைய திருமாலை பாசுரம் ஸேவத்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு சந்தேகம் . கேட்கலாமா பாட்டி ?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஓரிரு முறையே தரிசனம்? அமைச்சர் பகீர் பேச்சு!

சிபாரிசுக்கு வருபவர்களால் மற்றவர்களுக்கு தரிசனம் செய்ய சலுகை கிடைப்பதில்லை என்று ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மஹோத்ஸவம்

மதுரை, சித்திரைத் திருவிழா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன்,

ஸ்ரீராமானுஜர் 1001: ஸ்ரீபெரும்புதூர் கோயில் உத்ஸவர் படங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் அருளும் ஸ்ரீ ராமானுஜாசார்யரின் 1001வது ஜயந்தி உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது...

கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா?

கேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் ? கருட புராணம் வீட்டில் படிக்கலாமா? தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம்: ராஜி ரகுநாதன் பலருக்கு இது விஷயமாக பல ஐயங்கள்...

முக்திநாத்தில் மோடி: அசத்தல் படங்கள்!

முக்தி நாராயணர் கோயிலில் வழிபட்ட மோடி

வைகாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

இரண்டாவது விதியில் சொல்லப்பட்டுள்ளபடி வைகாசி மாதம் முழுவதும் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதனாலும் இம்மாதத்திற்கு மலமாத அதிமாத தோஷம் கிடையாது.

சமூக தளங்களில் தொடர்க:

9,971FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!