18/01/2019 1:02 PM

யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் மறுகுடியமர்வுக்கு நிலம், பணம்: இலங்கை அரசு

இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை வீழ்த்தி சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தமிழர்கள் பெருவாரியாக அளித்த ஆதரவு அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை அதிபராக...

தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே “இனப்படுகொலை” தீர்மானம்: விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழக் கிழமை அன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக...

இனப் படுகொலை குற்றச்சாட்டு: இலங்கை நிராகரிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. போரினால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஓர் அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று...

இலங்கையில் நடந்தது இன அழிப்பே: வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றம்

  இலங்கையின் வடக்கு மாகாண சபையில் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இழுபறி நிலையில் இருந்து வந்த இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் செவ்வாயன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது....

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி!

உலகக் கோப்பை தொடரின் துவக்க விழா இன்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 14 அணிகள் பங்கேற்கும் 11வது உலக...

ஆஸ்திரேலியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு

சிட்னி: போலீஸாரின் தேடுதல் வேட்டையில், ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதல் திட்டத்துக்கு தயாராக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சிட்னி...

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் கடிதம்

புதுதில்லி: 'இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களுமே பெறுவதற்கும், இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்யும்' என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்திய...

54 ஆண்டுக்கு முன் கால்பந்து வீரர்களுடன் மாயமான சிலி விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டெடுப்பு

சாண்டியாகோ: சிலி நாட்டில் 54 ஆண்டுகளுக்கு முன் கால்பந்து வீரர்களுடன் மாயமான விமானத்தின் சிதறிய பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

எகிப்து கால்பந்து மைதானத்தில் மோதல்: 22 பேர் பலி

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர்...

ராஜபக்ச சீசெல்ஸ் தீவை விலைக்கு வாங்கினார்?: இலங்கை அரசு விசாரணை

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச...

இந்தியாவில் இப்போதுள்ள மத சகிப்புத்தன்மையை அறிந்தால் மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார்: பராக் ஒபாமா

வாஷிங்டன்: இந்தியாவில் தற்போதுள்ள மத சகிப்புத் தன்மை நடவடிக்கைகள் குறித்து அறிந்தால், மகாத்மா காந்தி அதிர்ச்சி அடைவார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்தார். அண்மையில் பராக்...

உளவுபார்க்கும் செயற்கைக்கோள்: வெற்றிகரமாக செலுத்தியது ஜப்பான்

உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது ஜப்பான். மின்னல் அச்சம் காரணமாக முன்னர் இவ்வாறான முயற்சி கைவிடப்பட்டிருந்தது. ஜப்பான் தனது அண்டை நாடான வட கொரியா, கண்டம்...

இலங்கையில் உள்ள புதிய அரசு மீது நம்பிக்கையில்லை: சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கைத் தமிழர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலை உள்ளதாக அந்நாட்டின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

சவுதி சென்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா

ரியாத் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் பராக்  ஒபாமா சவுதி சென்றடைந்தார். அவர் சென்ற  விமானம் சவுதி ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சவுதி மன்னர் மரணத்துக்கு...

திரிபோலி விடுதி தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

திரிபோலி லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாகவும் பிடித்து...

மீண்டது பேஸ்புக் சேவை

பேஸ்புக் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு அதன் சேவை மீண்டது. சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவை, சில நிமிடங்கள் செயலிழந்ததும் அதனைப் பயன்படுத்தும் பலரும் உடனே தகவல் பரிமாறிக் கொண்டனர்....

பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டினார் கொலம்பிய அழகி

மியாமி அமெரிக்காவின் மியாமி தீவில் 2014ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி்ப் போட்டி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்....

சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் மரணம்: ஒபாமா, மோடி இரங்கல்

ரியாத் சவுதி அரேபியா நாட்டின் மன்னர் அப்துல் லா பின் அப்துல் அஜிஸ் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை 1 மணி்க்கு ( சவுதி...

பிரிட்டனில் யூதர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது: பிரதமர் கேமரூன்

பிரிட்டனில் யூதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவிருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். வாஷிங்டனில், பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்... பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப்...

இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சனிக்கிழமை நேற்று தில்லி வந்தார். இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகப்...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!