மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள்...

கிரிக்கெட் மைதானத்தில் பிடித்த பதாகை! கஜா சேதத்தை உலகறியச் செய்த முயற்சி!

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகளை...

ராஜபட்ச பிறந்த நாள்… கோலாகலமாய் கொண்டாடிய சிறீசேன…! களைகட்டும் இலங்கைக் கூத்து!

இலங்கையில் நடைபெற்ற இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியிலும் ராஜபட்ச பிறந்தநாள் கோலாகலமாய் நடந்தேறியது. அதுவும் அதிபரின் இல்லத்தில்! இலங்கையில் நிகழும் இவ்வளவு குழப்பங்களுக்காக மக்கள் கவலைப்படும் நேரத்தில் ராஜபட்ச நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதுவும் அதிபர்...

சீனாவின் பிடியிலிருந்து இந்திய நட்புறவுக்கு! மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!

Image Tweeted by @ANI சீனாவின் பிடியில் இருந்த மாலத்தீவில் தற்போது புதிய அதிபர் பதவி ஏற்றுள்ளார். அதிபர் பதவியேற்பு விழாவில் பாரதப் பிரதமர்...

இலங்கை… வரலாறு காணாத ரகளை! சபாநாயகர் மீது மிளகாய்ப் பொடி வீசி… தாங்கள் யார் என்பதைக் காட்டிய ராஜபட்ச...

இலங்கை… வரலாறு காணாத ரகளை! சபாநாயகர் மீது மிளகாய்ப் பொடி வீசி… தாங்கள் யார் என்பதைக் காட்டிய ராஜபட்ச ஆதரவாளர்கள்!

ரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல்! இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை!

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபட்ச தரப்பு எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையேயான மோதலில் சபாநாயகர் கருஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இலங்கை நாடாளுமன்றதில் இன்று ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச எம்.பி.,க்கள்...

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ‘தாமத’ தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடினார். கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தக்...

சிங்கப்பூரைக் கலக்கிய மோடி! இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு! உலக மாநாட்டின் மையப் புள்ளி!

ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் மோடி. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர்...

பின்வாசல் வழியே வந்தார்… பின்வாசல் வழியே பறந்தோடினார்… அதுதான் ராஜபட்ச…!

பின் வாசல் வழியாக பதவிக்கு வந்த மகிந்த ராஜபட்ச, பின்வாசல் வழி நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராஜபட்ச நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சியை பலரும்...

ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ரணில் மீண்டும் பிரதமர்?!

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதை அடுத்து ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபட்ச வெளிநடப்பு செய்ததை அடுத்து...

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்தார் ராஜபட்ச! உடன் 50 முன்னாள் எம்.பி.க்களும் அடைக்கலம்! சிறீசேனவுக்கு பின்னடைவு!

இலங்கையில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார் ராஜபட்ச. இதனால் அதிபர் சிறீசேனவுக்கு பின்னடைவு என்று கருதப் படுகிறது. மீண்டும் அதிபர் பதவிக்கு வரும் ராஜபட்சவின் நடவடிக்கைக்கு தன்னையே பலியாக்கியுள்ளார் சிறீசேன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; கையெழுத்திட்டார் சிறீசேன

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மோடிக்கு மாலத்தீவு அழைப்பு!

மாலத்தீவின் முந்தைய ஆட்சியில் சீன ஆதிக்கம் காரணமாக, இந்தியாவுடனான நட்பில் மாலத்தீவு சுணக்கம் காட்டியது. இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றதும், பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதிபர் மாளிகையில் 15 வருட தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஒரு ‘பிரேக்’: டிரம்புக்கு நேரமில்லையாம்! வாழ்த்து மட்டுமே!

2018ம் வருட செனட் கவுன்சில் தேர்தல்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அந்த வேலைகளில் அதிபர் மிகவும் பிஸியாக இருந்தால், வருடாந்திர தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் மாளிகையில் கொண்டாட இயலவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!

அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

ராஜபட்சவுக்கு ஆதரவு அளிக்க இரா.சம்பந்தன் நிபந்தனை!

கொழும்பு: இலங்கையின் பிரதமராக அதிபர் சிறீசேனாவால் நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்… சபாநாயகர் உத்தரவால் சர்ச்சை! அதிபர் Vs சபாநாயகர் மோதல்!

நாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும்,  நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்

மீண்டும் மகிந்த ராஜபட்ச… இலங்கை அரசியல் அதிரடிகள்! சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

இருப்பினும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுபவராக இருந்தால் அவரை அந்தப் பதவியிலிருந்து எப்படி நீக்குவது என்பது குறித்து, அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

அதிபராக இருந்தவர்… பிரதமர் ஆனார்! கூட்டணிப் பிளவால்.. ஆட்சியில் ராஜபட்ச!

பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறுவதால், இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. மேலும், அதிபர் சிறீசேன முடிவுக்கு இலங்கை அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இலங்கையில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பில் கிளிண்டன், ஒபாமா வீடுகளில் வெடிகுண்டுகள்? செய்தியால் பரபரப்பு!

தகவல் அறிந்த எப்.பி.ஐ. போலீசார் மற்றும் நியூகேஸில் போலீசார் அங்கு விரைந்து சென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்  முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரம் அவர்களது வீட்டில் கிளிண்டனும், ஹலாரியும் இல்லை எனப்படுகிறது.

சமூக தளங்களில் தொடர்க:

9,969FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!