ஃபேஸ்புக்கில் உங்கள் சாதி, மத, இனத்தை தூற்றுகிறார்களா? அவர்களின் ஐடி.,க்களை டெலிட் செய்ய வைப்போம் வாங்க..!

இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில், இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில், 86.5 கோடி வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

6 இன்ச் இடைவெளி விட்டு பழக வேண்டும்: பல்கலைகழகம் அறிவிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பஹ்ரியா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆண், பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்று பேசும்போதோ, அமரும் போதோ இருவருக்கும் இடையில்...

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் தேதி தோன்றவுள்ளது

கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 27 ஆம் தேதி நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது....

26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பங்கினை ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரீப்

இப்போது மோடியின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப் பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தால் அது தனிமைப் படுத்தப் பட்டு வருகிறது. அது நவாஸின் வாயில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.

நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.

புயலுக்குப் பின் மீனவர் வலையில் சிக்கிய கடல் பாம்புகள்

புயலுக்குப் பின்னர் மீனவர்கள் வலையில் ஒரு டன் அளவுக்கு கடல் பாம்புகள் சிக்கியுள்ளன. ஓக்கி புயல் மற்றும் கடல் சீற்றங்களுக்குப் பின்னர் இலங்கையில் கடற்கரை பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இந் நிலையில் சனிக்கிழமை இன்று...

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா? இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்!  ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி பலி

லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெங்காஸி  நகரில் ரமலான் மாத கொண்டாட்டத்திற்காக மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்றில்...

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் சிங்கப்பூரில் ! 28.11.2017 மாலை 3 மணிக்கு சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தமிழக தமிழ் வளர்ச்சி, கலை, தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் அவர்களுடன் ஒரு...

விடுதலைப் புலிகளை அழிக்க ‘காட்டிக் கொடுத்து’ உதவியவர்கள் முஸ்லீம்கள்!: விஜய குணவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம்!

முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது.

மறக்க முடியுமா? யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ‘அந்த’ நாள்!

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு!

புயல் பாதித்த அமெரிக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் தமிழர்

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவர் இலவச உணவு வழங்கி வருகின்றார். அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழக இளைஞரான தினேஷ்குமாரே இவ்வாறு இலவச...

இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு தடை விதிக்கும் நாடு

இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது டென்மார்க் இறுதியாக இணைந்துள்ளது பொது இடங்களில் முகங்களை முழுவதுமாக மறைக்கும் புர்கா அல்லது கண்களை மட்டும் வெளிக்காட்டும் நிக்வாப் ஆகிய ஆடைகளை அணிவதற்கு...
video

தைப்பூச நடைமுறைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது; பொங்கும் சிங்கப்பூர் தமிழ்ப் பெண்

அண்மைக் காலமாக, இந்து அறநிலையத்துறை இந்த வீதியுலாவுக்கு தாங்களாகவே சில கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. ஏதோ சில தொலைபேசி அழைப்புகளில் யாரோ சிலர் கேட்டுக் கொள்வதால், கோஷங்களில் சத்தம் இடக்கூடாது என்றும், வாத்திய இசைக் கருவிகளை கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறுகிறதாம்.

சொன்ன பணம் கொடுக்கல..! கல்யாணம் செஞ்ச கால் மணி நேரத்தில் விவாகரத்து!

கல்யாணம் செய்த சில நொடிகளில் தலாக் சொல்லி ஏற்கெனவே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாராம். கடந்த 2012ல் கல்யாணம் முடிந்த கையுடன் பெண்ணின் தந்தை, தன் பெண் பார்த்து வரும் வேலையை தொடர்ந்து செய்துவருவார் என்று கூறியதும், அந்த நபர் தலாக் சொல்லிவிட்டாராம்!

2018ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது. பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த...

ஹோட்டலாக மாறுகிறது சதாம் உசேனின் சொகுசு படகு

ஈராக்கின் முன்னாள் அதிபர் மறைந்த சதாம் உசேனினுக்காக பாஸ்ராஹ் ப்ரீஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 30 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சொகுசு படகை, கடற்படையினருக்கான ஹோட்டலாக மாற்ற...

சில ஆண்டுகளில் சீனா மீது போர்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர்!

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன - அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.

சமூக தளங்களில் தொடர்க:

9,969FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!