மகளை களம் இறக்குகிறார் ஆசிப் அலி ஜர்தாரி: பெனாசிர் மகள் இப்போது அரசியலில்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கியமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், தன் தந்தை ஆசிப் அலி ஜர்தாரியால் மகள் பக்தாவர் புட்டோ அரசியலில் முக்கியமான தலைமைப் பொறுப்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்....

ஜாவா-ஆண்ட்ராய்டு விவகாரம்: கூகுளுக்கு 9 பில்லியன் டாலர் அபராதம் விதிக்க வாய்ப்பு

கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் அடிப்படையான ஜாவா டெக்னாலஜியை ஆரக்கிள் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு சன் மைக்ரோசிஸ்டம் என்ற நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கி உரிமைப்படுத்தியது. இந்த நிலையில் கூகுள் உருவாக்கிய...

கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலி

கென்யாவில் அணை உடைந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிலோ மீட்டர் வடமேற்காக உள்ள சோலை நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய...

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இலங்கை அதிபர் கடிதம்

புதுதில்லி: 'இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும், அதன் பலனை இரு நாட்டு மக்களுமே பெறுவதற்கும், இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்யும்' என்று, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன இந்திய...

வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்கும் நாடு

சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில்...

பேஷன் ஷோவில் சவூதி அரேபியாவின் புதிய முயற்சி

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த பேஷன் ஷோவில் பெண்களுக்கு பதில் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது. பார்வையாளர்களுக்கு பேய்ப்படங்களில் காலில்லாதா, தலையில்லாமல் பேய் நகர்வதை காண்பிக்க ஆடைகள் மட்டுமே நகர்வதை காட்டுவார்களே, அப்போது அதை பார்ப்பவர்களுக்கு...

மோடி யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும்: பழ.நெடுமாறன்

இவற்றையெல்லாம் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால் அந்த நாட்டிற்கு எத்தகைய பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான எந்த உதவிகளையும் இந்திய அரசு செய்யக்கூடாது

ஐசிசி விதிகளை மீறிய வஹாப், வாட்சன்: இருவருக்கும் அபராதம்

சிட்னி: போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு ஐசிசி விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், பாகிஸ்தான் அணியின் வஹாப் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்...

கோத்தபய மீதான ஊழல் வழக்கு: ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று ஆஜர்

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக...

ஈரான் அதிபருக்கு எதிராக தூக்கு கயிற்றில் தொங்கி போராட்டம்

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி கண்டித்து பெண்ணுரிமை அமைப்பை சேர்ந்த பெண்மணி ஒருவர் போலியான தூக்கு கயிற்றில் தொங்கியவாறு அரைநிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார். இந்த போராட்டம் குறித்து அவர்...

இம்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின்...

அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புகிறேன்: ராஜபட்ச

கொழும்பு; தாம் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச. மேலும், தன்னையும், தன் குடும்பத்தாரையும் இலங்கை அரசு தொந்தரவு செய்கிறது என்றும்,...

மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள்...

விபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா?

பாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள்...

இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி

இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் பரவி வரும்...

கைது செய்தாங்க… உடனே ஜாமீன்ல விட்டுட்டாங்க..! அதான் விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில்...

எரிகல்லுக்கு மலாலா பெயர்

பாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்ட மலாலா. அதற்காக 2012, அக்டோபர் 9-ஆம் தேதி, பள்ளி சென்று வரும்போது தலீபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் லண்டன் நகரில் சிகிச்சை...

ஹைதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஏமனில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்

ஏமன் நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக, அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள்...

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கற்பை காப்பாற்ற தனக்கு தானே தீ வைத்த சிறுமி

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடமிருந்து தன்னுடைய கற்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட ஒரு சிறுமியை பற்றிய செய்தி வெளிவந்து, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஈராக், சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி...

அல்ஜீரியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 257 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த வீரர்கள், விமானிகள் என 257 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக தளங்களில் தொடர்க:

9,971FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!