
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் அவரது புதிய போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நடிகைகள் பலரும் தங்களின் செக்ஸி லுக் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். ராய் லட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ரம்யா பாண்டியன் என பலரும் தங்களின் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் ஸாம்பி பட விழாவில் மாராப்பை மூடாமல் அவர் போஸ் கொடுத்திருந்த போட்டோ வைரலானது.
இந்நிலையில் நேற்றைய பார்ட்டி லுக் எப்படி இருக்கிறது? என்று கேட்டு ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சில்க் க்ளாத்தினால் ஆனா ஷார்ட் டாப்பில் போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் திரும்பியப்படி பின்னழகை காட்டியும் கிரங்கடித்துள்ளார் யாஷிகா. யாஷிகாவின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் செக்ஸி, லவ்லி என டிவிட்டி வருகின்றனர். நடிகை யாஷிகா ஆனந்த் வாரத்திற்கு ஒரு முறையாவது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
Yesterday’s party look ???? how’s it ? ✨❤️ pic.twitter.com/1AKgMaQwhw
— Yashika Aannand (@iamyashikaanand) September 1, 2019