தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ், இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும், அதேபோல் இவரின் பல திரைப்படங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக பேசப்படுகிறது. அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் டைட்டிலுக்காகவே அதிக அளவில் பேசப்பட்டது.
கடைசியாக நடித்த குப்பத்து ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் வைரலானது அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் பேச்சுலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பல விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஒரு ரசிகர் தலைய வைக்கிற இடமா என கேவலமாக கேட்டுள்ளார், மேலும் ஒரு ரசிகர் உங்களுக்கு மட்டும் எப்படி மூளை இப்படி யோசிக்கிறது என கேட்டுள்ளார், இப்படி நெட்டிசன்கள் வருத்து எடுக்கிறார்கள்.
இந்த படத்தின் மூலமாகக் கோவையைச் சேர்ந்த மாடல் திவ்யா பாரதி, கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் இயக்கும் பேச்சுலர் படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். தயாரிப்பு – ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபாக்டரி. இப்படத்தின் முதல் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.
— Divyabharathi (@divyabarti2801) September 11, 2019
முகம் சுழிக்கறாப்ல இருக்கறதுக்கு பேரு பஸ்ட் லுக்கா ஒர்ஸ்ட் லுக்.. பாக்கறதுக்கு பிட்டு பட போஸ்டர் மாதிரி இருக்கு????♀️????♀️????♀️ pic.twitter.com/8AOzoKqAbO
— தமிழினி (@Tamil_Zhinii) September 12, 2019
ஏன்டா உனக்கு தலைய வைக்குறதுக்கு வேற இடமே கெடைக்கலயா.!????? pic.twitter.com/pyl19rt06w
— ட்விட்டர் காவல்காரன்⏺ (@Mansoor_twitz) September 11, 2019
தல இருக்குற இடமே சரி இல்லையே
— கருத்து கீச்சு (@Mr_Karuthu) September 11, 2019
மீ மொரட்டு சிங்கிள் ~
— Madhan ツ (@itismadhan_) September 11, 2019
அங்க பாருங்க சார் எங்க தல வச்சு படுத்துருக்கான்னு pic.twitter.com/2SwkcdwWiF