
நடிகை பூனம் பாண்டே படுகவர்ச்சியாக பீச்சில் உள்ளாடையுடன் ஆடுகின்ற வீடியோ வைரலாய் பரவி வருகிறது.
பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேபோல் கவர்ச்சி காட்டுவதிலும் கொஞ்சமும் தயங்கமாட்டார்.பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் வீடியோ, முழு நிர்வாணத்துக்கு சற்றே குறைவாக இருக்கும்.
தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் பட்டப்பகலில் பீச்சில் ட்ரான்ஸ்பிரன்ட் பிராவுடன் முன்னழகை காட்டியப்படி துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டிருக்கிறார்
தன்னுடைய பெஸ்ட் ஃபிரன்ட் என கூறி தான் வளர்க்கும் நாயுடன் பீச்சில் படுகவர்ச்சியாக கடைவிரித்திருக்கிறார் பூனம் பாண்டே. பூனம் பாண்டேவின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.