
பட வாய்ப்புகளுக்காக ஏங்கித் தவிக்கும் நடிகைகளில் பூனம் பஜ்வாவும் ஒருவர்.
இவர் தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அதோடு, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தவர்.
நல்ல உடல் அமைப்புக் கொண்ட பூனம் பஜ்வாவுக்கு மற்ற நடிகைகளைப் போலவே, தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக தளங்களில் வெளியிடத் துவங்கி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.