spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்வலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்!

வலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்!

- Advertisement -
ajith kumar1

ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித்குமார் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித். நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத், இதையும் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதை தயாரிப்பாளர் போனிகபூர் உறுதிப்படுத்தினார். இதன் ஷூட்டிங், வரும் 13 ஆம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.

yami kowtham

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe