இந்த டிவிட்டை பிரதமருக்கும் தமிழ்நாட்டின் முதல்வருக்கும் டாக் செய்துள்ளார். மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் மீரா மிதுன்.
ஆனால் தவறான தகவல்களை வழங்கி போட்டியில் கலந்துகொண்டதால் அவருக்கு வழங்கிய பட்டத்தை திரும்பப்பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு. வீட்டிலேயே பார்ட்டி.. தம்மாத்துண்டு டிரெஸ்ல இன்னாம்மா டான்ஸ் ஆடுறாரு அமலா பால்.. இதுதான் காரணமாம்!
தொடர்ந்து பண மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி டேமெஜ்ஜானார் மீரா மிதுன். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், அட்டைப்படங்களுக்காக நடத்திய கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
அதோடு தன்னுடைய கவர்ச்சியான செல்பி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களில் கவர்ச்சி எல்லை மீறி செல்வதால் கடுப்பான நெட்டிசன்கள் அவரது கணக்கை முடக்க வேண்டும் என புகார் செய்து வருகின்றனர்.
ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மீரா மிதுன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பப்புகளில் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவர் வளைந்து நெளிந்து ஆடும் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்க்கின்றனர்.
Well bring it more !
How come am the only celebrity facing all this drama on social media and the govt is fit for nothing to take any action ! @CMOTamilNadu @PMOIndia pic.twitter.com/Twf65rMDn5— Meera Mitun (@meera_mitun) May 5, 2020
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பழைய போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வந்தார் மீரா மிதுன். இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவருடன் படுக்கையறையில் கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோக்களை ஷேர் செய்திருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொத்தம் மூன்று வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். அதில் ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். தொப்புள் தெரிய உடை உடுத்திருக்கும் மீரா மிதுன், ஆண் நண்பரை கட்டியணைத்து நெருக்கமாக ஆடியிருக்கிறார்.
முதல் வீடியோவுக்கு இரவில் அவள் வலியைக் குறைக்க நடனமாடுகிறாள்.. இரவு வயிறு முழுக்க டின்னர் சாப்பிட்ட பிறகு என பதிவிட்டுள்ளார். மற்றொரு வீடியோவுக்கு நீங்கள் உடைந்திருக்கும் போது டான்ஸ் ஆடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது வீடியோவில் ஒரு ஆன்மாவின் வலியை வெளிப்படுத்த எந்த வார்த்தைகளும் போதாது என்று பதிவிட்டுள்ளார். அவரது மூன்று நடன வீடியோக்களும், படுமோசமாக உள்ளது.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது போட்டோவை தவறாக சித்தரித்துள்ளதாக கூறியுள்ளார். இப்படி போடுபவர்களை இந்த அரசாங்கம் கண்டிபதில்லை எனவும் கூறியுள்ளார் மேலும் இதை பிரதமருக்கும் தமிழ்நாட்டின் முதல்வருக்கும் டாக் செய்துள்ளார்.
பலவிதமான வாழ்க்கையை கெடுக்கும் குற்றவாளி, சமுதாயத்திற்கு ஆபத்தான ஆய்வுகளை உருவாக்குதல், எனக்கு மரண அச்சுறுத்தல்கள், நீங்கள் உடனடியாக ஒரு உத்தரவை ஏற்படுத்தி அவரது ஜாமீனை ரத்து செய்யுங்கள், சிறைக்கு தள்ளுங்கள், என்று கூறியுள்ளார். நான் என் , இந்த இளம் வயதில் இறக்க விரும்பவில்லை, அவரைக் கொல்லுங்கள். இது எனது ஒரு திறந்த அறிக்கை
போலிஸ் வேலை செய்யவில்லை என்றால், சட்டம் செயல்படவில்லை என்றால், டாட் கிரிமினல் எனக்கு வெளியே ஆய்வுகளை உருவாக்குகிறார் என்றால், எனது பாதுகாப்பிற்கான சட்டத்தின்படி, நான் உண்மையிலேயே குண்டஸ் உதவியை நாட வேண்டும், என் வாழ்க்கை . இதை வெளிப்படையாகச் சொல்கிறேன்!
ஒரு முக்கிய பையன் கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி, என்னை பல ஆண்டுகளாக சித்திரவதை செய்கிறான், இன்னும் கைது செய்யப்படவில்லை! ஒரு மலையாளி பாஸ்டர்ட். என் தமிழ்நாட்டில் ஃபக் மலையாளிகள் ஏன் இருக்கிறார்கள்? நான் முதல்வராக இருந்தால், ஆலிடமிலியர்களுக்கு டி.என்., மலாலிஸ், தெலுங்கு, எக்ஸ், ஒய், z ஆகியவை தங்குவதற்கு அதிகாரம் வழங்கப்படும் பல ஆண்டுகளாக எனக்காக ஆய்வுகளை உருவாக்கிய ஒரு குற்றவாளி, உண்மையில் டி.என் இன் பல பிக்ஷாட்களால் எனக்காக ஆய்வுகளை உருவாக்க நியமிக்கப்பட்ட ஒரு ஊழியர், இறுதியாக அவர் இரண்டு மாதங்கள் புழலில் சிறைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் ஜாமீனில் வெளியேறி, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டவர் சமூக ஊடகங்களில் எந்தவொரு பெண்ணிலும் தொழில் ரீதியாக இல்லாத, ஆனால் உடல் மற்றும் மோசமான செயல்களை நியாயமற்ற முறையில் காட்டும் எந்தவொரு பெண்ணுக்கும் பெரும் பணம் அபராதம் விதிக்கப்பட்டு அதற்காக கைது செய்யப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.