கதி கலங்க விட்டு க்யூட்டான ரியாக்ஷன்கள், துள்ளல் ஆட்டம், கொஞ்சும் இளமை என வந்த வேகத்திலேயே ரசிகர்களை கட்டிப்போட்டார்
நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கிரண். சிம்ரன் போல ஸ்லிம்மான நடிகைகளை பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு குஷ்புவை போல கொழுக்கு மொழுக்கு என என்ட்ரி கொடுத்தார்.
கதி கலங்க விட்டு க்யூட்டான ரியாக்ஷன்கள், துள்ளல் ஆட்டம், கொஞ்சும் இளமை என வந்த வேகத்திலேயே ரசிகர்களை கட்டிப்போட்டார். இதனால் மடமடவென பட வாய்ப்புகள் குவிய கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன ஜோடி போட்டு மற்ற நடிகைகளை கதி கலங்க விட்டார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாளம் என பிஸியாக இருந்தார். இதனால் தமிழ் சினிமா அவரை மறந்தே விட்டது. மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தபோது துணை நடிகை வாய்ப்பே கிடைத்தது. அத்தை, அண்ணி, அக்கா என கிடைத்த வாய்ப்பில் நடித்து வருகிறார் கிரண்.
ஆனாலும் தான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்வது போல் சமூக வலைதளங்களில் திணற திணற கவர்ச்சி காட்டி வருகிறார். எப்போதும் அரைகுறை உடையில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அதேபோல் தன்னால் இப்போதும் டூயட் பாடி ஆட்டம் போட முடியும் என்று கூறும் வகையில் ரகம் ரகமாக டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதெல்லாம் தேவையா 40 வயதில் நடிகை கிரண் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவதை பார்க்கும் நெட்டிசன்கள், இன்னமும் உங்களின் அழகும் கவர்ச்சியும் குறையவில்லை என வாயை பிளந்து வருகின்றனர்.
ஆனால் சில நெட்டிசன்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையான என கழுவி ஊற்றுகின்றனர். இந்நிலையில் நடிகை கிரண் தற்போது மேலும் சில கிளு கிளு போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அதாவது உள்ளாடையுடன் சுற்றி திரியும் கிரண் மேலே ஒரு ஓவர் கோட்டை பட்டன் போடாமல் அணிந்திருக்கிறார். அந்த உடையில் மல்லாக்கப்படுத்தப்படி தனது செல்ல நாய்களை கொஞ்சுகிறார்.
இதில் அவரது மேலாடை நழுவி விழ, உள்ளாடையில் மொத்தமும் தெரிகிறது. தொடை மார்பு வயிறு என காட்டியிருக்கும் கிரண் உச்சி மண்டையில் சிண்டு போல் வித்தியாசமான ஹேர்ஸ்டைலை கொண்டிருக்கிறார். அதே உடையில் தனது கையில் மயில் இறகுடன் வரையப்பட்டுள்ள புல்லாங் குழலை காட்டியிருக்கிறார்.
அவரது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வாவ் செக்ஸி என வாயை பிளந்து முத்தம் கொடுத்துள்ளனர். சில நெட்டிசன்கள் அந்த மேலாடையையும் கழட்டி விடுங்கள் ப்ளீஸ் என கெஞ்சியுள்ளனர்.