
அப்போது அவருக்குப் பிடிச்சிருந்தது.
மலையாளத்தில் கடந்த 2013ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் பார்ட்- 2 தொடர்பாக ஜீத்து ஜோசப் பேசும்போது , “ஆறு மாசத்துக்கு முன்னாடி மோகன்லால்கிட்ட ஒன்லைன் மட்டும் சொல்லியிருந்தேன். அப்போது அவருக்குப் பிடிச்சிருந்தது.
சேர்ந்து வேலை பார்க்கலாம்னு சொல்லியிருந்தார். இந்த லாக்டெளன் நேரத்துல ‘த்ரிஷ்யம் 2’ ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிக்கிறதுல இறங்கிட்டேன். கவர்மென்ட் ஷூட்டிங் தொடங்க அனுமதி கொடுத்துட்டா படப்பிடிப்பு ஆரம்பமாகிடும்” என்று தெரிவித்துள்ளார்.