
என்னைப்பற்றியது அல்ல; உங்களைப்பற்றியது,
பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா ,’என்னிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். வாழ்க்கை, அன்பு, தோல்வி, பிரச்னை, சுயசார்பு, மனச்சோர்வு என எதுவாக இருந்தாலும் சரி ,அதற்கான பதிலை, வீடியோவாக பதிவிடுவேன். ஆனால், கேள்விகள் என்னைப்பற்றியது அல்ல; உங்களைப்பற்றியது, என, தெரிவித்துள்ளார் .
இதையடுத்து, ரசிகர்கள் சிலர், நடிகையை மனநல ஆலோசகராக ஏற்று, கேள்விக்களை டஜன் கணக்கில் சமூக வலைதளத்தில் எழுப்பி கொண்டு வருகின்றனர்.