06/07/2020 10:15 AM
29 C
Chennai

நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்!

சற்றுமுன்...

இந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள் பாராட்டு!

இரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

பாப்-கட் செங்கமலத்தை தெரியுமா?!

பாப் கட் செங்கமலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று குறித்துள்ளார். இந்த டிவீட் பலராலும் ரசிக்கப் பட்டு வருகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்!

ராமாயபட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன

ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்!

இந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் பலருடன் முன்னணி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள்.

1980களில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் பக்திபடங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பக்தி படங்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து வருகிறது. விரைவில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகும் பக்தி படமாக அமைய இருக்கிறது.

dcc20fe68bddd777b3699bb8a4847e7d நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்!

இந்த நிலையில் அரோகரா என்ற பெயரில் ஒரு பக்தி படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. இது முருகக் கடவுளைப் பற்றிய பக்தி படம். ஒரு லட்சம் முருக பக்தர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். தொட்ரா திரைப்படத்தை இயக்கிய மதுராஜ் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் பலருடன் முன்னணி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் பங்கேற்று நடிக்க இருக்கிறார்கள்.

fbe8dba6b14ef539cf068fb4494546c9 நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்!
 
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பிற்கான அனுமதி அளிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும். அரோகரா திரைப்படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “1980, 2000, 2020 என மூன்று காலகட்டங்களில் திரைப்படம் நடப்பதுபோல் பக்தியோடு திகிலும் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

582626b77ea90a38b8cd8a44bbe8b1ee நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்!

முருகப்பெருமானின் நவபாஷாண சிலையைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களைப் பற்றியும் இந்த திரைப்படம் பேசும்” என்றார். ஊரடங்கு முடிந்து திரைப்படங்களுக்கான அனுமதி கொடுக்கப் பட்ட பிறகு அறுபடை வீடுகளில் அரோகரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
Dhinasari Jothidam ad நவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா! பக்திப் படம்!

பின் தொடர்க

17,870FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...