ரொமான்ஸ் செய்து ரசிகர்களை வியப்படைய செய்தவர்
கொரோனா லாக்டவுனில் , விதவிதமான, புகைப்பட ஷூட் நடத்தும் நடிகையருக்கு மத்தியில், வரும் காலத்திற்கு கவனத்தில் கொள்ளக்கூடிய, முக கவசத்தை அணிந்து, புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஆஷாப்ரத்ளம்.
தமிழில் மரிஜுவானா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இவர், படத்தின் பாடல் ஒன்றில் நாயகனுடன் காதல் ரொமான்ஸ் செய்து ரசிகர்களை வியப்படைய செய்தவர் ஆவார் . மேலும் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் படத்தை வெளியிடும் முயற்சியில், படக்குழு ஆயத்தமாகியுள்ளது .