புகைப்படங்களுக்கென்றே அளவு எடுத்த செய்தது போன்று இருக்கும் கவர்ச்சியான தேகம்
தனது தாராளமான உள்ளத்தால் , இளைஞர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் புது ஹேர்ஸ்டைல் இப்போது ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.
ஹாட் புகைப்படங்களுக்கென்றே அளவு எடுத்த செய்தது போன்று இருக்கும் கவர்ச்சியான தேகத்தை, கவலையே இல்லாமல் காட்டி இளைஞர்களை கதறவிட்டு வருகிறார் இந்த கவர்ச்சி ராணி .
மேலும், கருப்பு கவுனில் சமீபத்தில் புகைப்படஷூட் நடத்திய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.