29 C
Chennai
28/10/2020 2:46 PM

பஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |
More

    கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

    அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

    மதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

    விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

    Source: Vellithirai News

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    எவ்வளவு மோசமான பொம்பளை வனிதா.. கேரவனில் நடந்த வீடியோவை வெளியிடுவேன்: அதிரவைத்த நாஞ்சில் விஜயன்!

    நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன்.

    நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

    e4b46932b8608114cb273d9d91c760f4

    திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    bec53a113f6013102ce2f1e1c1b42ba4

    இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான நபர் சூர்யா தேவி  வனிதாவுக்கு எதிராக பீட்டரின் முன்னாள் மனைவியுடன் சேர்ந்து விடீயோக்களை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் நாஞ்சில் விஜயன் இதுகுறித்து சூர்ய தேவியை பேட்டி எடுத்திருந்தார்.

    73ee37a0bda2f9e259b36084613d1bc8

    இதனால் செம கடுப்பான வனிதா அவரது லாயர் வைத்து நாஞ்சில் விஜயனை மிரட்டினார். அதவது சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதை கண்டு ஆவேசப்பட்டு பேசியுள்ள நாஞ்சில் விஜயன், ” எனக்கு சூர்ய தேவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் பிரபலம் என்பதால் என்னை சந்தித்தபோது சூர்யதேவி என்னுடன் அந்த வீடியோவை எடுத்துக்கொண்டார். இந்த விஷயத்தை வைத்து என்னை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

    bec53a113f6013102ce2f1e1c1b42ba4

    அப்படி பார்த்தால் நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன். அப்போ நான் வனிதாவுக்கு நான் ஐந்தாவது புருஷனா…? கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு வனிதாவுக்கு தகுதியே கிடையாது. வனிதா எவ்வளவு மோசமான பொம்பளை என்பது எனக்கு தெரியும். கேரவனில் அமர்ந்து சரக்கு அடித்து விட்டு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவர் வனிதா. அவ்வளவு ஏன் வனிதா குடித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோக்கள் முதற்கொண்டு என்னிடம் உள்ளது.
    நான் காட்டவா அதையெல்லாம்…. என காட்டமாக பேசி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

    Source: Vellithirai News

    உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

    Latest Posts

    பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

    எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!

    கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

    அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

    மதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    72FollowersFollow
    957FollowersFollow
    17,300SubscribersSubscribe

    கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

    அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    வரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்!

    முதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

    சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

    பெரியார் தேடிய முட்டாள்கள்: சோவின் தீர்க்க தரிசனம்!

    எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!

    ரெண்டு மோசடி… மூணு துரோகம்: திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி!

    இந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா?

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.
    Translate »