dhinasari.com
ரூ.75 லட்சம் கேட்டு ’அந்த’ படங்களை வெளியிடுவதாக நடிகையை மிரட்டியது உண்மையே - Dhinasari Tamil
’மைதிலியிடம் ரூ.75 லட்சம் பணம் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்ததால் என்னுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டேன்’ என கிரண்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.