24/09/2020 3:45 AM

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை! குட்டி சேது என மகிழ்ச்சி!

சற்றுமுன்...

பெயர் சுடலை; த/பெ: கட்டுமரம்! இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்!

இந்த நடைமுறையிலேயே, சமூக விரோதிகள், ரவுடிகள் கட்சியில் சேர்ந்துவிட்டிருக்கிறார்களே என்று கேள்வி கேட்ட போது,

திருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி!

பஞ்சகச்ச வேஷ்டி கட்டும், நெற்றியில் திருநாமமும் தரித்து ஆந்திர முதல்வர் ஜெகன் ஸ்ரீவாருக்கு பட்டு வஸ்திரங்களை

மதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,

மோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்!

மாநில ஆளும்கட்சி பவரைக் காட்டுது; மத்திய ஆளும்கட்சி சும்மா தூங்குது! நொந்துபோன பாஜக., தொண்டர்!
sethuraman

அண்மையில் மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சேதுராமன் நிஜ வாழ்வில் ஒரு மருத்துவர் என்பதால், சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

baby

நடிகர் சந்தானம் இவருடைய நெருங்கிய நண்பன் ஆவார் இவரது இறப்பிற்கு சில பிரபல நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் ஏனென்றால் நாடுமுழுவதும் கொரோனா வைரஸால் பொது முடக்கம் அமலில் இருந்தது. நடிகர் சந்தானம் தனது நண்பன் சேதுவின் உடலை கதறியபடியே சுமந்து சென்றார் அந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

நடிகர் சேதுராமன் இறக்கும்போது அவரது மனைவி உமையாள் கர்ப்பமாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தி உமையாலுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஜாங்கிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்கள் கமெண்டில் குட்டி சேதுராமன் வந்துவிட்டார் இனி அவரை குட்டி செய்து என்றுதான் அழைக்க போகிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

சேதுராமனின் குடும்ப தரப்பில், மறைந்த நடிகர் சேதுராமன் மீண்டும் பிறந்துவிட்டார் அவரது வயதிலேயே மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று உருக்கமாக தெரிவித்தனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »