Homeசினிமாகிசுகிசுகாதலர் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நயன்தாரா!

காதலர் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நயன்தாரா!

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடினாராம்.

சிம்பு, பிரபுதேவா என காதல் வானில் இருந்த நயந்தாரா, கருத்து வேறுபாடுகளால் இருவரையும் விட்டுப் பிரிந்தார். இந்நிலையில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது, அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இவருடைய பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு அளிக்க நயன்தாரா விரும்பினார். அதன்படி இரு தினங்களுக்கு முன்  விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு பறந்தார் நயந்தாரா.

நியூயார்க்கில் நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்‌னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தப் படம் இணையதளத்தில் வைரலாகப் பரவியது. அமெரிக்காவில் மேலும் இரு தினங்கள் தங்கிவிட்டு சென்னை திரும்பலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனராம்.

இதனிடையே, நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், அவர்களுக்குள் ரகசிய திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
66FollowersFollow
74FollowersFollow
2,821FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...