Homeஅடடே... அப்படியா?உமாரியாஸுடன் ஜூலி போட்ட குத்தாட்டம்! புடவையே கட்ட வேண்டாம்.. நெட்டிஸன்ஸ் கமெண்ட்!

உமாரியாஸுடன் ஜூலி போட்ட குத்தாட்டம்! புடவையே கட்ட வேண்டாம்.. நெட்டிஸன்ஸ் கமெண்ட்!

julli

நடிகை உமா ரியாஸ்கான் உடன் இணைந்து பிக் பாஸ் ஜூலி நடிகர் சூர்யாவின் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி என்கிற ஜூலியானா.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த ஜூலி.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வீர தமிழச்சி என பெயரெடுத்த ஜூலியை மோசமான அளவில் பெயரை கெடுத்து வெளியேற்றியது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி சமூக வலைதள பக்கங்களில் எதை பதிவிட்டாலும் அவரை திட்டித் தீர்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்து வருகிறது.

மேலும் ஜூலியும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஜூலியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் நடிகை உமா ரியாஸ்கான் உடன் இணைந்து சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற சூர்யா பாடலுக்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவை கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.

ஜூலியின் உடையை பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதுக்கு அந்த டிரெஸ் என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Save the planet… Start to ride a bicycle because once we loose our nature's gift we will loose our life…? #savemotherearth . Photography @harishthoppey Assist – @suresh_rid Assist – @bms_its_me Video @v_mac_photography Editing @aruna.haritha_vmac . . #cycling #cyclinglife #bike #mtb #cyclingphotos #bikelife #roadbike #cyclist #ciclismo #bicycle #roadcycling #mountainbike #instacycling #mtblife #cyclingshots #cycle #cyclingpics #fitness #triathlon #savemotherearth #outsideisfree #bikeporn #fromwhereiride #sport #training #bikes #ride #bicicleta #bhfyp♥️♥️♥️♥️♥️???

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

View this post on Instagram

A positive attitude really makes dreams come true – it did for me? Makeup and hairstyle : @la_trend_bridal_studio Mua : @poorni_gopi DOP :@vic_mac_on Photography: @v_mac_photography Editing : @aruna.haritha_vmac . . #trending #viral #love #instagram #kollywood #explorepage #follow #like #instagood #explore #fashion #likeforlikes #followforfollowback #memes #photography #music #trend #india #likes #instadaily #style #trendingnow #dance #photooftheday #model #bollywood #foryou #funny #meme #bhfyp

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,117FansLike
376FollowersFollow
70FollowersFollow
74FollowersFollow
3,257FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...