தன்னை தானே இண்டர்நேஷனல் மாடல் என அழைத்துக்கொள்ளும் மீராமிதுன் பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சக போட்டியாளர்களிடம் ஓவர் பாந்தா காட்டினார். மேலும், இயக்குனர் சேரன் தன்னை அங்கே தொட்டார், இங்கே தொட்டார் என புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதனாலேயே அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன்பின், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், தனது ஆண் நண்பர்களுடன் கவர்ச்சியான உடை அணிந்து நடனமாடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். நெட்டிசன்கள் அவரை எவ்வளவு திட்டினாலும் அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது நண்பர் ஒருவருடன் மிகவும் கவர்ச்சியாக உள்ளாடை மட்டும் அணிந்து நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Bachata ❤️ Love for international 💃 @CruzeSamie
Full video link below, https://t.co/VIYifHQf1f
Subscribe Mee 😻🔥😎
For true updates 🤠 #TuesdayShoutout #tuesdayvibe pic.twitter.com/qWnwIBEItT— Thamizh Selvi Mani (@meera_mitun) November 3, 2020