சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மட்டுமின்றி பல படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது அண்ணாத்தே படத்தில் ரஜினியின் மகளாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதையும் பெற்றார். சமீப காலமாக இவர் மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார். இது ஏன் எதற்கு பல யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது மிஸ் இந்தியா என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அப்படத்திற்காகத்தான் உடல் எடையை பாதியாக நான் குறைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
Source: Vellithirai News