June 21, 2021, 9:23 pm
More

    ARTICLE - SECTIONS

    ஈஸ்வரன் டீசர் வீடியோ… மாஸ் அப்டேட் கொடுத்த சிம்பு.. அதிரும் இணையதளம்…

    68c782400e2edd35bc12f2a534327993 - 1

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.

    இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக மாநாடு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் சிம்பு. இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

    இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் டீசர் வீடியோ நாளை  அதிகாலை 4.32 மணிக்கு வெளியாகும் என சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

     
    Source: Vellithirai News

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    [orc]

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    23FollowersFollow
    74FollowersFollow
    1,261FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-