சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பின் சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது எனக்கூறப்படுகிறது.
Source: Vellithirai News