சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட ரேடியோ தொகுப்பாளினி வைஷ்ணவி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் எனக்கு மட்டும்தான் பிடிக்கவில்லையா?’ என பதிவிட்டுள்ளார்.
இது சூர்யா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரிடம் டிவிட்டரில் சண்ட்சை போட்டு வருகின்றனர்.
Source: Vellithirai News