தமிழகத்தில் இனிவரும் பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அரவிந்த் சாமி ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டில் கொரானாவின் தாக்கம் முழுமையாக நீங்காத நிலையில், நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் 100 விட 50 சிறந்தது, என அதிரடியாக ஒரு ட்வீட் பதிவை வெளியிட்டுள்ளார் . இதில் சினிமாத்துறையில் இருந்து கொண்டே, அரவிந்த் சாமியின் இந்த மறைமுக தாக்கு பலரையும் பாராட்ட செய்துள்ளது .
There are times when 50% is way better than a 100%. This is one of them.
— arvind swami (@thearvindswami) January 4, 2021