அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்கள் விதவிதமாக பதிவு செய்யப்பட்டு வருவதால் அவரது பக்கத்தில் லட்சக்கணக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர்,
இந்த நிலையில் தற்போது அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 71 லட்சமாக அதிகரித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது