
‘கா’ என்றால் காடு என்று அர்த்தம் கொள்ளும் இந்த படத்தில் ஆண்ட்ரியா வைல்டு போட்டோகிராபகராக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரியா , இளவரசு , சலீம் கவுஸ் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை நாஞ்சில் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார்.