spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்அமெரிக்க அதிபரை கலாய்த்த சிவா படக்குழுவினர்

அமெரிக்க அதிபரை கலாய்த்த சிவா படக்குழுவினர்

- Advertisement -

tamizhpadam

சமீபத்தில் கனடா நாட்டில் ஜி7 மாநாடு நடைபெற்ற போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை கேலி செய்து ‘தமிழ்ப்படம் 2’ படக்குழுவினர் ஒரு புகைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் நாயகன் சிவாவை சுற்று படக்குழுவினர் நிற்பது போல் உள்ள இந்த புகைப்பட்ம் நேற்று மாலையில் இருந்தே டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது

ஏற்கனவே இந்த படத்தின் டீசரில் ஓபிஎஸ் உள்பட பலர் கிண்டலடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபரையும் படக்குழுவினர் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.tamizhpadam22

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe