spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்வேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ! ஆபாச நடிகை மியா கலீபா !

வேறு வேலைக்கு நான் கஷ்டப்பட்டேன் ! ஆபாச நடிகை மியா கலீபா !

- Advertisement -

ஆபாச படங்களின் மூலம் கவர்ச்சி நடிகை மியா கலீபா பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என மியா பேட்டி அளித்துள்ளார். நான் மொத்தம் சம்பாதித்ததே $12,000 தான் என அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு வேறு வேலை தேடுவதற்கு தான் பட்ட கஷ்டம் பற்றியும் மியா உருக்கமாக பேசியுள்ளார்.


நான் ஆபாசத்திலிருந்து மில்லியன் கணக்கானவர்களை மோசடி செய்கிறேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். முற்றிலும் பொய். நான் தொழில்துறையில் மொத்தம், 12,000 சம்பாதித்தேன், அதன் பிறகு மீண்டும் ஒரு பைசா கூட பார்த்ததில்லை. ஆபாசத்தை விட்டு வெளியேறிய பிறகு சாதாரண வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.  பயமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe