அடடே... அப்படியா? என்ன ஆச்சு சுசித்ராவுக்கு?! காணாமல் போய்… மீட்கப்பட்டு… மனநல சிகிச்சைக்கு சேர்த்து..?!

என்ன ஆச்சு சுசித்ராவுக்கு?! காணாமல் போய்… மீட்கப்பட்டு… மனநல சிகிச்சைக்கு சேர்த்து..?!

சுசித்ராவின் சகோதரி, சுசித்ராவை சென்னை தி.நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்.

-

- Advertisment -

சினிமா:

விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது

ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.

ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

மீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்!

அண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை... மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.
-Advertisement-

படிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!

பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்

மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்!

மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.

மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா

அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

இதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்.!

இந்த 50 பள்ளிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 4 கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டாம் நெடுமாறன் அதிரடி.!

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றால் அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைக்கு அழைத்து கொள்ளாது.

யலேய் ஐபிஎஸ்ஸு… கேக்குறவன்லாம் கேனயன்னு நெனச்சியோடே…! வேலையவிட்டு வெளியேறுதேன்னு விஆர்எஸ் கொடுத்திருக்க..!

இதன் பொருள் என்னவென்றால், மற்ற சமூகங்களை விட முஸ்லிமாக இருந்த நபர்களுக்கே ரஹ்மான் அனைத்து சலுகைகளையும் சட்டமீறல்களுடன் செய்திருந்தார் என்பதே!

கால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.!

பின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார்.

ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.

அ முதல்.. இன்னும் யார் யார் சிக்குவார்? சிறார் வதை வீடியோ பார்பவர்கள்.. கைதான அல்போன்ஸ்!

சிறார் வதை வீடியோ பார்ப்பவர்கள் மற்றும் அப்லோட் செய்தவர்கள் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க...

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டடங்கள்! முதல்வர் உத்தரவு!

ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு துறைகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

காங். அசாருதீன் வீட்டு விருந்தில் முதல்வர் சந்திரசேகர ராவ்!

காங்கிரஸ் தலைவர் அசாருதீன் வீட்டு விருந்துக்கு கே சந்திரசேகரராவ் சென்றார். பெரும் பரபரப்பான செய்தியாக இது பகிரப் பட்டது.

உருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்!

நாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.
- Advertisement -
- Advertisement -

சென்னை, அடையாறில் திடீரென காணாமல் போனார் என்று புகார் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, பாடகி சுசித்ராவை போலீசார் வலைவீசித் தேடி, அலைபேசி சமிக்ஞை உதவியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து மீட்டனர். தொடர்ந்து சேத்துப்பட்டில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சுசித்ரா சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தொடக்க காலத்தில் பண்பலை வானொலி தொகுப்பாளராக இருந்து புகழ்பெற்ற சுசித்ரா என்ற சுசி, பின்னர் திரைப்படங்களில் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். ஆர்.ஜே.,யில் இருந்து பின்னணிப் பாடகியாக உருமாறிய இவர், பின்னாளில் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார்.

இதன் பின்னர் இவரது பெயர் ஊடகங்களில் பலமாக அடிபடத் தொடங்கியது. ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் திரைப்பட பிரபலங்களின் அந்தரங்க படங்கள் இவரது டிவிட்டர் பக்கங்களில் அதிரடியாக வெளியாகின. இதன் பின்னணியில் சுசித்ரா இருப்பதாகவும், இவருக்கு மனநிலை சரியில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், தனது டிவிட்டர் பக்கம் யாராலோ களவாடப் பட்டு இயங்கப்படுகிறது என்று சுசித்ரா புகார் கூறினார்.

இந்நிலையில் சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாக ரத்து பெற்றார். இதன் பின்னர், சென்னை அடையாறில், காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரி சுனிதா, திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

சுசித்ராவின் சகோதரி, சுசித்ராவை சென்னை தி.நகரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்.

சுசித்ரா சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் சுசித்ரா அவரது தோழியிடம் ‘நான் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இதை அடுத்து பதறிப் போன அவரது தோழி, சுசித்ராவின் சகோதரி சுனிதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதை அடுத்து போலீஸாரிடம் புகார் செல்லவே, அடையாறு போலீசார் சுசித்ரா வீட்டுக்குச் சென்று பார்த்தனர். ஆனால் வீடு பூட்டப் பட்டிருந்தது. இதனால், ‘சுசித்ராவைக் காணவில்லை’ என்று அவரது சகோதரி சுனிதா, அடையாறு போலீசில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கி இருப்பதை அறிந்து, பெண் போலீசாருடன் சென்று சுசித்ராவை மீட்டனர்.

பின்னர் தி.நகர் மருத்துவமனைக்கு சுசித்ராவை அழைத்துச் செல்ல சுனிதா முயன்றார். ஆனால் அவர் அங்கே செல்ல மறுத்தார். இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

இதனிடையே, சுசித்ரா இது குறித்துக் கூறுகையில், தனக்கு ஒன்றுமில்லை என்றும், தன்னை மனநலம் பாதிக்கப் பட்டவராக சித்திரிக்க முயற்சி நடக்கிறது; நான் ஓட்டலில் ஓய்வு எடுத்தேன் ஆனால் வேண்டுமென்றே இப்படி என் சகோதரி புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,941FansLike
177FollowersFollow
726FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய உணவு: வரகரிசி காய்கறி சாதம்!

வரகு அரிசி காய்கறி சாதம் தேவையானப் பொருட்கள்: வரகு அரிசி ...

ஆரோக்கிய உணவு: எள் ரசம்

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க… ‘கமகமக’வென்ற மணத்துடன், அட்டகாசமான ருசியில் எள் ரசம் தயார்!

வெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி!

காய்கறி கலவையை சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக வைத்து… உப்பு, தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |