படம் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் திரையுலகில் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து பிரிந்தனர். இவர்களின் நடிப்பில் வெளியான வாலு திரைப்படமும் சரிவர ஓடவில்லை.
இந்தவேளையில் , மஹா என்ற படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
மேலும், இப்போதைக்கு ரிலீஸ் ஆவதற்க்கான எந்த அறிகுறியும் தென்படவுமில்லை . இந்த நிலையில், சிம்புவும்-ஹன்ஷிகாவும் நெருக்கமாக ரொமான்ஸில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது