ஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
சக நடிகர்கள் மற்றும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சிப்பதும், சர்ச்சைக்கருத்துகளை கூறுவதுமாய் உள்ளார். அரசியல்வாதிகளையும் விட்டு வைப்பதில்லை ஸ்ரீரெட்டி. தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். சாதாரண கருத்துக்களை கூட மிகவும் ஆபாசமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் நடிகை அமலாபால். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்ததாக சில புகைப்படங்கள் வௌியாகின. அதோடு இருவரும் உதட்டு முத்தம் கொடுத்த படங்களும் அதில் இடம் பெற்று இருந்தன.
இதற்காக அது எடுக்கப்பட்டது என தெரியவந்தது.இந்நிலையில், சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூலில், கவலைப்படாதீங்க அமலாபால், உங்கள் பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என பதிவிட்டு, அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.